ஜாங் கியுன்-சுக்
ஜாங் கியுன்-சுக் Jang Keun-suk | |
---|---|
பிறப்பு | ஆகத்து 4, 1987 தென் கொரியா |
தேசியம் | தென் கொரியா |
கல்வி | ஹன்யங் பல்கலைக்கழகம் - திரையரங்கு மற்றும் திரைப்படம் |
பணி | நடிகர் பாடகர் |
செயற்பாட்டுக் காலம் | 1992-இன்று வரை |
உயரம் | 182 cm (5 அடி 11+1⁄2 அங்)28 |
வலைத்தளம் | |
http://www.princejks.com |
ஜாங் கியுன்-சுக் (ஆங்கில மொழி: Jang Keun-suk) (பிறப்பு: ஆகஸ்ட் 4, 1987) ஒரு தென் கொரியா நாட்டு நடிகர் மற்றும் பாடகர் ஆவார். இவர் யூ ஆர் பியூட்டிபுல், லவ் ரெயின், பிரிட்டி மேன் போன்ற பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். இவர் பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.