ஜி. எச். திப்பாரெட்டி
ஜி. எச். திப்பாரெட்டி | |
---|---|
கர்நாடக சட்டப் பேரவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2013 | |
முன்னையவர் | பசவராஜன் |
தொகுதி | சித்ரதுர்கா |
கர்நாடக சட்டப் பேரவை உறுப்பினர் | |
பதவியில் 1994–2008 | |
முன்னையவர் | எச். ஏகந்தையா |
பின்னவர் | பசவராஜன் |
தொகுதி | சித்ரதுர்கா |
சித்ரதுர்கா ரெட்டி ஜன சங்கத்தின் தலைவர் | |
முன்னையவர் | வி. டி. ராமரெட்டி |
தனிப்பட்ட விவரங்கள் | |
தேசியம் | Indian |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
வேலை | அரசியல்வாதி |
ஜி. எச். திப்பாரெட்டி (G. H. Thippareddy) என்பவர் இந்திய அரசியல்வாதியாவார். இவர் கர்நாடக சட்டப் பேரவைக்கு பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] இவர் வர் சித்ரதுர்கா தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.[3][4]
அரசியல்
1994 கர்நாடக தேர்தலில் சித்ரதுர்கா தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் சேர்ந்து சித்ரதுர்கா தொகுதியில் காங்கிரசின் சட்டப் பேரவை உறுப்பினராக இருந்தார். பின்னர், பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.[5]
மேற்கோள்கள்
- ↑ "Sitting and previous MLAs from Chitradurga Assembly Constituency". elections.in. பார்க்கப்பட்ட நாள் 25 May 2016.
- ↑ "Rs. 365-cr. proposal for drinking water supply". thehindu.com. பார்க்கப்பட்ட நாள் 25 May 2016.
- ↑ "Karnataka 2013 G.H.THIPPAREDDY (Winner) CHITRADURGA (CHITRADURGA)". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 25 May 2016.
- ↑ "Member of Legislative Assembly". chitradurga.nic.in. Archived from the original on 14 மே 2016. பார்க்கப்பட்ட நாள் 25 May 2016.
- ↑ "Was it GH Thippareddy's ignorance or adamance?". deccanchronicle.com. பார்க்கப்பட்ட நாள் 25 May 2016.