ஜெய்மி லோரென்டே
ஜெய்மி லோரென்டே | |
---|---|
![]() | |
பிறப்பு | ஜெய்மி லோரென்டே லோபஸ் திசம்பர் 12, 1991 முர்சியா, எசுப்பானியா |
தேசியம் | எசுப்பானியர் |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2016–இன்று வரை |
துணைவர் | மரியா பெட்ராசா (2018-2020) |
ஜெய்மி லோரென்டே லோபஸ் (ஆங்கில மொழி: Jaime Lorente López) (பிறப்பு: திசம்பர் 12, 1991) என்பவர் எசுப்பானிய நாட்டு நடிகர் ஆவார்.[1] இவர் நெற்ஃபிளிக்சு தொடர்களான மணி ஹெய்ஸ்ட் மற்றும் எலைட்[2] போன்ற தொடர்களில் டேனியல் மற்றும் பெர்னாண்டோ "நானோ" ஆகிய கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர்.
வாழ்க்கை
ஜெய்மி லோரென்டே 12 திசம்பர் 1991 ஆம் ஆண்டு முர்சியாவில் பிறந்தார். இவருக்கு ஜூலியா என்ற ஒரு மூத்த சகோதரி உண்டு. இவர் முர்சியாவில் உள்ள சுப்பீரியர் நாடகப் பள்ளியில் பயிற்சி பெற்றார்.[3][4]
மேற்கோள்கள்
- ↑ "María Pedraza y su divertido almuerzo con Jaime Lorente". El Comercio. பார்க்கப்பட்ட நாள் 5 January 2019.
- ↑ "El trágico desenlace de Jaime Lorente en 'El secreto de Puente Viejo' antes de su éxito en 'La casa de papel'". Antena3. Antena3. n.d. பார்க்கப்பட்ட நாள் 2 August 2020.
- ↑ ""Élite": lanzaron el tráiler de la segunda temporada que tendrá nuevos estudiantes e intrigas" (in es). Infobae. 6 August 2019. https://www.infobae.com/series-peliculas/2019/08/06/elite-lanzaron-el-trailer-de-la-segunda-temporada-que-tendra-nuevos-estudiantes-e-intrigas/.
- ↑ "JAIME LORENTE". Maydel Manager. Maydel Manager. n.d. பார்க்கப்பட்ட நாள் 2 August 2020.