ஜெரிபிசி தொலைக்காட்சி
ஜெரிபிசி தொலைக்காட்சி | |
---|---|
தொடக்கம் | 1 திசம்பர் 2011 |
உரிமையாளர் | ஜெரிபிசி |
சுலோகம் | உங்கள் வண்ணமயமான இன்பம் ஜே.டி.பி.சி |
நாடு | தென் கொரியா |
மொழி | கொரியன் |
ஜெரிபிசி தொலைக்காட்சி என்பது தென் கொரியா நாட்டு கொரிய மொழிப் பொழுதுபோக்குத் தொலைக்காட்சி அலைவரிசையாகும். இந்த அலைவரிசை 1 திசம்பர் 2011 ஆம் ஆண்டு 'ஜெரிபிசி' என்ற நிறுவனத்தால் ஆரம்பிக்கப்பட்டது. 2011 ஆம் ஆண்டு நான்கு புதிய தென் கொரியா நாடு தழுவிய பொது கம்பி வடத் தொலைக்காட்சி அலைவரிசைகளில் இதுவும் ஒன்றாகும்.[1][2][3][4][5] இந்த அலைவரிசையில் செய்திகள், விளையாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் நாடகத் தொடர்கள் போன்ற நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிறது.
தொடர்கள்
- மோர் தன் பிரண்ட்ஸ் (2020)
- இட்டாவோன் கிளாஸ் (2020)
- டி-டே (2015)
மேற்கோள்கள்
- ↑ Kim Tong-hyung (12 December 2011). "What else can new channels do to boost ratings?". The Korea Times. Archived from the original on 8 January 2014. பார்க்கப்பட்ட நாள் 2013-06-02.
- ↑ Noh Hyun-gi (4 January 2012). "Four new TV channels face uncertain futures". The Korea Times. Archived from the original on 8 January 2014. பார்க்கப்பட்ட நாள் 2013-06-02.
- ↑ Yoon Ja-young (20 January 2012). "Low ratings weigh on new channels". The Korea Times. Archived from the original on 8 January 2014. பார்க்கப்பட்ட நாள் 2013-06-02.
- ↑ Kim Tong-hyung (6 June 2012). "New channels remain 'anonymous'". The Korea Times. Archived from the original on 8 January 2014. பார்க்கப்பட்ட நாள் 2013-06-02.
- ↑ Bae Ji-sook (29 November 2012). "New TV channels are niche, not gold mine". The Korea Herald. Archived from the original on 2020-10-27. பார்க்கப்பட்ட நாள் 2013-06-02.