ஜேசன் ஹோல்டர்

ஜேசன் ஹோல்டர்
Jason Holder
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஜேசன் ஒமார் ஹோல்டர்
பிறப்புநவம்பர் 5, 1991 (1991-11-05) (அகவை 33)
பார்படோசு
உயரம்6 அடி 7 அங் (2.01 m)
மட்டையாட்ட நடைவலக்கை
பந்துவீச்சு நடைவலக்கை இடைத்தர-விரைவு
பங்குபந்துவீச்சாளர், ஒருநாள் அணித் தலைவர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம்26 சூன் 2014 எ. நியூசிலாந்து
கடைசித் தேர்வு2–6 சனவரி 2015 எ. தென்னாப்பிரிக்கா
ஒநாப அறிமுகம்1 பெப்ரவரி 2013 எ. ஆத்திரேலியா
கடைசி ஒநாப21 சனவரி 2015 எ. தென்னாப்பிரிக்கா
ஒநாப சட்டை எண்98
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2013 - இன்றுசென்னை சூப்பர் கிங்ஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே ஒ.நா மு.த ப.அ
ஆட்டங்கள் 3 24 26 48
ஓட்டங்கள் 116 132 595 351
மட்டையாட்ட சராசரி 23.30 14.66 16.52 15.95
100கள்/50கள் 0/1 0/0 0/2 0/1
அதியுயர் ஓட்டம் 52 56 50 54
வீசிய பந்துகள் 426 1064 3345 2,143
வீழ்த்தல்கள் 5 30 63 70
பந்துவீச்சு சராசரி 39.80 23.46 23.22 25.25
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 3 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 0 0
சிறந்த பந்துவீச்சு 2/26 4/13 6/79 4/13
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
2/– 6/– 15/– 12/–
மூலம்: ESPN கிரிக்கின்ஃபோ, சனவரி 21 2015

ஜேசன் ஒமார் ஹோல்டர் (Jason Omar Holder, பிறப்பு: நவம்பர் 5, 1991)[1] பார்படோசு துடுப்பாட்ட வீரர். ஜேசன் தனது முதலாவது ஒருநாள் பன்னாட்டுப் போட்டியல் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக 2013 சனவரியில் ஆத்திரேலியாவுக்கு எதிராக விளையாடினார். இதன் பின்னர் ஐபிஎல்வில் விளையாடுவதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினால் ஏலத்தில் வாங்கப்பட்டார். மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தலைவர் டுவைன் பிராவோ பதவியில் இருந்து அகற்றப்படட்தை அடுத்து ஜேசன் ஹோல்டர் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். மேற்கிந்தியத் தீவுகளின் மிகவும் இளமையான தலைவர் (23 அகவை) இவராவார்.[2]

மேற்கோள்கள்

  1. "Jason Holder". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 3 பெப்ரவரி 2013. {cite web}: Check date values in: |accessdate= (help)
  2. AB's assault, and losing T20 centuries