ஞானப்பழம் (திரைப்படம்)
ஞானப்பழம் | |
---|---|
![]() திரைப்படச் சுவரொட்டி | |
இயக்கம் | ஆர். பி. விஸ்வம் |
தயாரிப்பு | கே. கோபிநாதன் |
இசை | பாக்யராஜ் |
நடிப்பு | பாக்யராஜ் சுகன்யா கவுண்டமணி செந்தில் ரேகா |
கலையகம் | பகவதி கிரியேசன்சு |
விநியோகம் | பகவதி கிரியேசன்சு |
வெளியீடு | 1996 |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
ஞானப்பழம் (Gnanapazham) என்பது 1996 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஆர். பி. விஸ்வம் இயக்கிய இத்திரைப்படத்தில் பாக்யராஜ், சுகன்யா, கவுண்டமணி, செந்தில் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். கே. கோபிநாதன் தயாரித்த இத்திரைப்படத்திற்கு பாக்யராஜ் இசையமைத்திருந்தார்.[1][2]
நடிகர்கள்
- பாக்யராஜ் - ஞானசூாியன்
- சுகன்யா - ஆா்த்தி
- ஆா்.பி.விஸ்வம் - ரத்னம் (ஆா்த்தியின் தந்தை, எதிர்மறை கதாபாத்திரம்)
- கவுண்டமணி
- செந்தில்
- ரேகா
மேற்கோள்கள்
- ↑ "Gnanapazham". gomolo.com. Archived from the original on 2014-04-19. பார்க்கப்பட்ட நாள் 2015-03-01.
- ↑ "Gnanapazham". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 01 மார்ச் 2015.
{cite web}
: Check date values in:|accessdate=
(help)