டிரென்ட் போல்ட்
2018 இல் போல்ட் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | டிரெண்ட் அலெக்சாந்தர் போல்ட் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 22 சூலை 1989 ரொடோரா, நியூசிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உயரம் | 5 அடி 11 அங் (1.80 m) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலக்கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | இடக்கை விரைவு-நடுத்தரம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | பந்து வீச்சாளர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உறவினர்கள் | ஜோனோ போல்ட் (சகோதரர்) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி |
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 253) | 9 திசம்பர் 2011 எ. ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | 21 நவம்பர் 2019 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 174) | 11 சூலை 2012 எ. மேற்கிந்தியத் தீவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | 14 சூலை 2019 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப சட்டை எண் | 18 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இ20ப அறிமுகம் (தொப்பி 60) | 9 பெப்ரவரி 2013 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி இ20ப | 10 நவம்பர் 2019 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2008–இன்று | நார்த்தர்ன் டிஸ்ட்ரிக்ஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2015–2016 | சன்ரைசர்ஸ் ஐதராபாத் (squad no. 18) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2017 | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (squad no. 10) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2018–தற்போது | டெல்லி கேபிடல்ஸ் (squad no. 18) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக்கின்ஃபோ, 21 நவம்பர் 2019 |
டிரென்ட் அலெக்சாந்தர் போல்ட் (Trent Alexander Boult, பிறப்பு: 22 சூலை 1989) என்பவர் நியூசிலாந்து துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் இடது-கை விரைவு-நடுத்தரப் பந்துவீச்சாளரும், வலது-கை மட்டையாளரும் ஆவார்.[1] நவம்பர் 2019 நிலவரப்படி ஐசிசியின் ஒருநாள் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் 2வது இடத்தில் உள்ளார்.
நியூசிலாந்து அணிக்காக தேர்வுப் போட்டிகளில் 2011ஆம் ஆண்டும் ஒருநாள் போட்டிகளில் 2012ஆம் ஆண்டும் போல்ட் அறிமுகமானார். சனவரி 2016இல் ஐசிசியின் ஒருநாள் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடம் பிடித்தார். சூலை 2019இல் நியூசிலாந்து அணிக்காக உலகக்கிண்ணப் போட்டிகளில் மும்முறை வீழ்த்திய முதல் வீரர் ஆனார்.[2]
மேற்கோள்கள்
- ↑ New Zealand's prospects hinge on in-form bowlers கிரிக்கின்ஃபோ
- ↑ "World Cup 2019: Trent Boult creates history, becomes first NZ bowler to take hat-trick in a World Cup". Hindustan Times. பார்க்கப்பட்ட நாள் 29 June 2019.
வெளி இணைப்புகள்
- Player Profile: டிரென்ட் போல்ட் கிரிக்கெட்ஆர்க்கைவில் இருந்து
- கிரிக்கின்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு: டிரென்ட் போல்ட்
- டிரென்ட் போல்ட் at New Zealand Cricket Players Association