டிவி குளோபோ

டிவி குளோபோ
தொடக்கம்26 ஏப்ரல் 1965; 59 ஆண்டுகள் முன்னர் (1965-04-26)
உரிமையாளர்குரூபோ குளோபோ
நாடு பிரேசில்
மொழிபோர்த்துகீசிய
தலைமையகம்ரியோ டி ஜெனிரோ

டிவி குளோபோ (போர்த்துக்கேய மொழி: TV Globo) க்ரூபோ குளோபோவுக்குச் சொந்தமான பிரேசிலிய தொலைக்காட்சி நெட்வொர்க் ஆகும். இது 26 ஏப்ரல் 1965 அன்று ராபர்டோ மரின்ஹோவால் நிறுவப்பட்டது.[1]

டிவி குளோபோ லத்தீன் அமெரிக்காவின் இரண்டாவது பெரிய வணிக தொலைக்காட்சி வலையமைப்பாகும். இது உலகின் இரண்டாவது பெரிய வணிக தொலைக்காட்சி வலையமைப்பாகவும், டெலினோவெலாக்களின் மிகப்பெரிய தயாரிப்பாளர்களாகவும் உள்ளது.[2][3]

மேற்கோள்கள்

  1. https://brazil.mom-gmr.org/en/media/detail/outlet/rede-globo/
  2. "Rede Globo se torna a 2ª maior emissora do mundo" (in Portuguese). O Fuxico. Archived from the original on 2012-05-14. பார்க்கப்பட்ட நாள் 22 May 2012.{cite web}: CS1 maint: unrecognized language (link)
  3. "BRAZIL - The Museum of Broadcast Corporations". Archived from the original on 24 February 2017. பார்க்கப்பட்ட நாள் 28 November 2017.

வெளி இணைப்புகள்