டி. எஸ். முத்தய்யா

டி.எஸ். முத்தய்யா
தேசியம்இந்தியர்
பணிதிரைப்பட நடிகர்

டி. எஸ். முத்தய்யா, தொடக்க கால மலையாளத் திரையுலகில் நடித்தவர்.

வாழ்க்கைக் குறிப்பு

முத்தய்யா பிள்ளை, 1923 ல் கொச்சியில் பிறந்தார்.[1]. கேரளத்தின் பெரிய ஆங்கில நாளேடான கொச்சின் ஆர்கஸ், இதழின் உரிமையாளர், டி. எஸ். சச்சிதானந்தன், இவரது தந்தை. முத்தய்யா பிள்ளை 1992 ல் 69ஆம் வயதில் இறந்தார்.

திரைப்படங்கள்

  • மருமகள்(1952)
  • அவகாசி(1953)
  • திரமால (1954)
  • பால்யகால சகி(1954)
  • சி.ஐ.டி(1955)
  • பாடாத்த பைங்கிளி(1957)
  • கண்டம்பச்ச கோட்டு(1961)
  • பாக்ய ஜாதகம்(1962)
  • இருட்டின்றெ ஆத்மாவ்
  • அக்னிபுத்ரி
  • உத்யோகஸ்த
  • அன்வேஷிச்சு கண்டெத்தியில்ல
  • நாடன் பெண்ணு
  • சந்திரகாந்தம்
  • சட்டம்பி கல்யாணீ
  • திருவோணம்

ஏறத்தாழ ஐம்பது தமிழ்‌ திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இயக்கம்

அவலம்பம்

  1. "ப்லாக்க் & வைற்ற்" (in மலையாளம்). மாத்யமம் ஆழ்சப்பதிப்பு இலக்கம் 713. 2011 ஒக்டோபர் 24. http://www.madhyamam.com/weekly/834. பார்த்த நாள்: 2013 மார்ச்ச் 30.