டீ கொன்சன்டஸ் (Dii Consentes) என்பது உரோமானியத் தொன்மவியலில் காணப்படும் பிரதான பன்னிரு கடவுளரையும் குறிக்கும். இவர்களுள் அறுவர் ஆண்களும் கடவுளரும் ஏனைய அறுவர் பெண் கடவுளரும் ஆவர்.[1]கிமு மூன்றாம் நூற்றாண்டளவில் வாழ்ந்த எனியஸ்[2] எனும் கிரேக்கக் கவிஞர் இப்பன்னிரு கடவுளரையும் பட்டியற்படுத்தியுள்ளார். அவர்கள் முறையே,