டோகாய்டோ சின்கான்சென்
டோக்காயடோ சின்கான்சென் | |||
---|---|---|---|
![]() டோகாய்டோ சின்கான்சென்னின் மைபாரா நிலையத்தில், மேற்கு ஜப்பானிய இரும்புவழியின் என்700 வரிசை தொடருந்து, ஜனவரி 2011 | |||
கண்ணோட்டம் | |||
பூர்வீக பெயர் | 東海道新幹線 | ||
உரிமையாளர் | மத்திய ஜப்பான் இரும்புவழி நிறுவனம் | ||
வட்டாரம் | ஜப்பான் | ||
முனையங்கள் |
| ||
நிலையங்கள் | 17 | ||
சேவை | |||
வகை | சின்கான்சென் | ||
செய்குநர்(கள்) | மத்திய ஜப்பான் இரும்புவழி நிறுவனம் | ||
பணிமனை(கள்) | தோக்கியோ, மிஷிமா, நகோயா, ஒசாக்கா | ||
சுழலிருப்பு | 700 வரிசை என்700 வரிசை | ||
வரலாறு | |||
திறக்கப்பட்டது | 1 அக்டோபர் 1964 | ||
தொழில்நுட்பம் | |||
வழித்தட நீளம் | 515.4 கி.மீ.(320.3 மைல்) | ||
தட அளவி | 1,435 mm (4 ft 8 1⁄2 in) | ||
இயக்க வேகம் | மணிக்கு 285 கி.மீ. | ||
|
டோகாய்டோ சின்கான்சென் தடத்தின் வரைபடம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
டோகாய்டோ சின்காசென் (சப்பானிய மொழி: 東海道新幹線) என்பது 1964-ல் தொடங்கப்பட்ட தோக்கியோவிற்கும், புதிய-ஒசாக்காவிற்கும் இடையே உள்ள ஜப்பானிய அதிவேக சின்கான்சென் தடம் ஆகும். 1987-லிருந்து மத்திய ஜப்பான் இரும்புவழி நிறுவனத்தால் (JR Central) இயக்கபடுகிறது. அதற்கு முன் ஜப்பானிய தேசிய இரும்புவழி (JNR) நிறுவனத்தால் இயக்கப்பட்டது. இதுவே உலகின் அதிகம் பயணிக்கப்படும் அதிவேக இரும்புவழித் தடம் ஆகும்.[1][2]
தொடருந்து சேவைகள்
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/1b/MtIbuki01.jpg/220px-MtIbuki01.jpg)
- நோசோமி: மார்ச் 1992-லிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுத்தங்களின் சேவைகள்
- ஹிக்காரி: அரை-வேக சேவைகள்
- கொடாமா: அனைத்து நிலையங்களிலும் உள்ள சேவைகள்
700 வரிசை மற்றும் என்700 வரிசை தொடருந்துகள் இத்தடத்தில், மேல்கூரியுள்ள சேவைகளில் ஒன்றில் இயக்கபடுகின்றன.
நிலையங்கள்
கொடாமா தொடருந்துகள் அனைத்து நிலையங்களிலும் நிற்கும். நோசோமி மற்றும் ஹிக்காரி தொடருந்துகள் வேறு நிறுத்த தோரணைகளை கொண்டவை. அனைத்து தொடருந்துகளும் தோக்கியோ, சினகாவா, புது-யோகோஹாமா, நகோயா, கியோடோ, மற்றும் புது-ஒசாக்கா நிலையங்களில் நிற்கும்.
References
- ↑ "Bullet Train & Maglev System to Cross the Pacific" பரணிடப்பட்டது 2012-07-24 at the வந்தவழி இயந்திரம், Saturday, 4 September 2010 09:55, by Yoshiyuki Kasai, Chairman of JR-C
- ↑ Central Japan Railway Company Annual Report 2012.