தகிசர் சட்டமன்றத் தொகுதி

தகிசர் சட்டமன்றத் தொகுதி
மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 153
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்மும்பை புறநகர் மாவட்டம்
மக்களவைத் தொகுதிவடக்கு மும்பை மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது2008
மொத்த வாக்காளர்கள்2,76,298 (2024)
ஒதுக்கீடுஇல்லை
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு 2024

தகிசர் சட்டமன்றத் தொகுதி (Dahisar Assembly constituency) என்பது மேற்கு இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது வடக்கு மும்பை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். இது மும்பை புறநகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

சட்டமன்ற உறுப்பினர்கள்

ஆண்டு உறுப்பினர் கட்சி
2009 வினோத் கோசல்கர் சிவ சேனா

2014 மனிசா அசோக் சவுத்ரி பாரதிய ஜனதா கட்சி

2019
2024

தேர்தல் முடிவுகள்

2024

2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல்: தகிசர்[1]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க சவுத்ரி மனீசா அசோக் 98587 60.64
சிசே (உதா) கோசல்கர் வினோத் ராம்சந்திரா 54258 33.37
வாக்கு வித்தியாசம் 44329
பதிவான வாக்குகள் 162583
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

  1. "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2025-02-19.

வெளியிணைப்புகள்

இந்திய தேர்தல் ஆணையம்