தன்சானிய மூஞ்சூறு
தன்சானிய மூஞ்சூறு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | யூலிபொடைப்ளா
|
குடும்பம்: | சோரிசிடே
|
பேரினம்: | குரோசிடுரா
|
இனம்: | C. tansaniana
|
இருசொற் பெயரீடு | |
Crocidura tansaniana கட்டெரெர், 1986 | |
தன்சானிய மூஞ்சூறு பரம்பல் |
தன்சானிய மூஞ்சூறு (Tanzanian shrew)(குரோசிடுரா தான்சானியானா) என்பது சொரிசிடே குடும்பத்தில் உள்ள ஒரு பாலூட்டி சிற்றினமாகும். இது தன்சானியாவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி.[2] இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும். இது வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.
மேற்கோள்கள்
- ↑ Dando, T.; Kennerley, R. (2019). "Crocidura tansaniana". IUCN Red List of Threatened Species 2019: e.T112513345A112705120. doi:10.2305/IUCN.UK.2019-2.RLTS.T112513345A112705120.en. https://www.iucnredlist.org/species/112513345/112705120. பார்த்த நாள்: 17 November 2021.
- ↑ "Giant shrew discovered in Tanzania". Mongabay Environmental News (in அமெரிக்க ஆங்கிலம்). 2008-02-01. பார்க்கப்பட்ட நாள் 2022-10-16.