தரவு மாற்றுதல்

தரவு மாற்றுதல் (Data conversion) என்பது கணினிக்கோப்பின் தரவை, ஒரு கோப்பு வடிவத்தில் இருந்து மற்றொரு கோப்பு வடிவுக்கு மாற்றுதலைக் குறிப்பதாகும்.[1] ffmpeg என்ற கட்டற்ற மென்பொருளை பயன்படுத்தி பல வித தரவுமாற்றிகள் இணையத்தில் கட்டணமில்லா சேவையை வழங்குகின்றன. கூகுள் நிறுவனத்தின் யூடியூப் நிகழ்படங்களை வேண்டிய தரவு வடிவத்தில் மாற்றித்தர பல பயர்பாக்சு கூட்டுநிரற்கூறுகள் (add-on) கிடைக்கின்றன.[2][3]

மேற்கோள்கள்

இவற்றையும் காணவும்