தருமபுரம் ஆதினம் கலைக்கல்லூரி

தமிழ்நாடு, மயிலாடுதுறை மாவட்டத்தில், மயிலாடுதுறையில் உள்ள ஒரு தனியார் கல்லூரி தருமபுரம் ஆதினம் கலைக்கல்லூரி ஆகும். தருமபுரம் ஆதினத்தால் இக்கல்லூரி நிர்வகிக்கப்படுகிறது.

மேற்கோள்