தர்மபுரி மறைமாவட்டம்
தர்மபுரி மறைமாவட்டம் Dioecesis Dharmapuriensis | |
---|---|
அமைவிடம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
பெருநகரம் | புதுவை-கடலூர் |
புள்ளிவிவரம் | |
பரப்பளவு | 8,327 km2 (3,215 sq mi) |
மக்கள் தொகை - மொத்தம் - கத்தோலிக்கர் | (2004 இன் படி) 2,790,456 43,589 (1.6%) |
விவரம் | |
வழிபாட்டு முறை | இலத்தீன் ரீதி |
கதீட்ரல் | திரு இதய கதீட்ரல் |
தற்போதைய தலைமை | |
திருத்தந்தை | பிரான்சிசு |
ஆயர் † | லாரன்ஸ் பயஸ் துரைராஜ் |
தர்மபுரி மறைமாவட்டம் (இலத்தீன்: Dharmapurien(sis)) என்பது தர்மபுரி திரு இதய பீடாலயத்தைத் தலைமையகமாக கொண்டு செயல்படும் கத்தோலிக்க திருச்சபையின் மறைமாவட்டம் ஆகும். இது இந்தியாவின் தமிழ்நாட்டில் புதுவை-கடலூர் உயர்மறைமாவட்டத்தின் கீழ் அமைந்திருக்கிறது.
வரலாறு
- ஜனவரி 24, 1997: சேலம் மறைமாவட்டத்தில் இருந்து தனியாகப் பிரிக்கப்பட்டு தர்மபுரி மறைமாவட்டம் உருவானது.
தலைமை ஆயர்கள்
- தர்மபுரி மறைமாவட்டத்தின் ஆயர்கள் (இலத்தீன் ரீதி)
- ஆயர் லாரன்ஸ் பயஸ் துரைராஜ் (ஜனவரி 13, 2012 – இதுவரை)
- ஆயர் ஜோசப் அந்தோனி இருதயராஜ், S.D.B. (ஜனவரி 24, 1997 – ஜனவரி 13, 2012)