தற்காப்புத் தாக்குதல்

தற்காப்புத் தாக்குதல் என்பது எதிரி வலிந்து தாக்கும்பொழுது அல்லது முன்னேறும் பொழுது மேற்கொள்ளப்படும் தற்காப்பு, எதிர்ப்பு நடவடிக்கைகள் ஆகும். தற்காப்புத் தாக்குதலின் போது பயன்படுத்தப்படும் போர் உத்திகள் வலிந்து தாக்குதலில் இருந்து வேறுபட்டவை. கன்னிவெடிகளை விதைத்து வைத்தல், அகழி-அரண் கட்டி போரிடல், பதுங்கித் தாக்குதல், பரவ விட்டு அடித்தல் என பல்வேறு உத்திகள் தற்காப்புத் தாக்குதலில் பயன்படுகின்றன.

தற்காப்புச் சூழ்ச்சி முறைகள்

  • அடிப்படைக் கோட்பாடுகள்
    • Defence in depth
    • Mutual Support (e.g. by crossfire)
    • All round defence
  • பின்வாங்கல்
    • Reserved demolitions
    • Scorched earth
    • சூழ்ச்சிப் பொறிs
      • நிலக்கண்ணி வெடிகள்
    • நீள்வரிப் பள்ளம் வாய்ச் சென்று தாக்கல்
  • மீளத் தாக்கல்/ பதிலடி
    • Counter battery fire
    • சரமாரியான பதிலடி
  • பதுங்கிப் பின் பாய்தல்
    • தொடர்பைத் துண்டித்தல்
  • உள்வர விட்டுப் பின் தாக்கல்
    • military bottleneck

படைத்துறை