தாரிக் அன்வர்

தாரிக் அன்வர் பீகாரிய அரசியல்வாதி ஆவார். இவர் தேசியவாத காங்கிரசு கட்சியின் உறுப்பினர். இவர் 1951-ஆம் ஆண்டின் ஜனவரி பதினாறாம் நாளில் பிறந்தார். பீகாரின் தலைநகரான பட்னாவைச் சேர்ந்தவர்.[1] இவர் கடிஹார் மக்களவைத் தொகுதியை மக்களவையில் முன்னிறுத்தினார்.

பதவிகள்

இவர் கீழ்க்காணும் பதவிகளை வகித்துள்ளார்.[1]

சான்றுகள்