தி லயன் கிங்
தி லயன் கிங் The Lion King | |
---|---|
ஜான் ஆல்வின் மூலம் படம் அரங்கேற்றப்பட்டது சுவரொட்டி[1] | |
இயக்கம் | ரோஜர் அல்லெர்ஸ் ராப் மிங்காஃப் |
தயாரிப்பு | டான் ஹான் |
கதை | ஐரீன் மெக்கி ஜோனத்தன் ராபர்ட்ஸ் லிண்டா வூல்வெர்டன் |
இசை | பாடல்கள்: எல்டன் ஜான் டிம் ரைஸ் லீபோ எம் பின்னணி: ஹான்ஸ் சிம்மர் |
நடிப்பு | ஜொனாததன் டெயலர் தாமஸ் மாத்யூ புரோடரிக் ஜேம்ஸ் இயர்ல் ஜோன்ஸ் ஜெரமி ஐயர்ன்ஸ் மோய்ரா கெல்லி நேத்தன் லேன் எர்னி சபேல்லா ரோவான் அட்கின்சன் ராபர்ட் கில்லாமே மேட்ஜ் சின்கிளைர் வூப்பி கோல்ட்பெர்க் சீச் மாரின் ஜிம் கம்மிங்க்ஸ் |
படத்தொகுப்பு | இவான் பிளான்கியோ |
கலையகம் | வோல்ட் டிஸ்னி பீடுரே அசைபடம் |
விநியோகம் | வோல்ட் டிஸ்னி பிக்சர்ஸ் ப்யூனா விஸ்டா பிக்சர்ஸ் |
வெளியீடு | சூன் 15, 1994[2] |
ஓட்டம் | 89 நிமிடங்கள்[2] |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $45 மில்லியன்[3] |
மொத்த வருவாய் | $783,841,776[3] |
பின்னர் | தி லயன் கிங் 2: சிம்பாஸ் பிரைட் |
தி லயன் கிங் (The Lion King) 1994ம் ஆண்டு வெளியான ஒரு அமெரிக்க அசைபடம் (animated movie). வால்ட் டிஸ்னி கம்பனி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இப்படம் சூன் 15, 1994ல் வெளியானது.
மேற்கோள்கள்
- ↑ Stewart, Jocelyn (2008-02-10). "Artist created many famous film posters". Los Angeles Times இம் மூலத்தில் இருந்து 2008-02-12 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080212093617/http://www.latimes.com/news/printedition/california/la-me-alvin10feb10,1,5113268.story. பார்த்த நாள்: 2008-02-10.
- ↑ 2.0 2.1 "The Lion King (1994)". Yahoo! Movies. யாகூ!. பார்க்கப்பட்ட நாள் 2009-09-10.
- ↑ 3.0 3.1 "The Lion King Box Office". பாக்சு ஆபிசு மோசோ. அமேசான்.காம். பார்க்கப்பட்ட நாள் 2006-07-30.
குரல் நடிகர்கள்
குணம் | அசல் ஆங்கிலம் குரல்கள் | தமிழ் டப்பிங் |
---|---|---|
சிம்பா (யங்) | ஜொனாததன் டெயலர் தாமஸ் | ???? |
சிம்பா (வயது) | மாத்யூ புரோடரிக் | அரவிந்த்சாமி |