தி லயன் கிங் (2019 திரைப்படம்)

தி லயன் கிங்
இயக்கம்ஜான் பெவ்ரோ
தயாரிப்பு
  • ஜான் பெவ்ரோ
  • ஜெஃப்ரி சில்வர்
  • கரேன் கில்கிறிஸ்ட்
மூலக்கதைவால்ட் டிஸ்னி அனிமேஷன் ஸ்டுடியோஸ் தி லயன் கிங்
படைத்தவர் ஐரீன் மெச்சி
ஜொனாதன் ராபர்ட்ஸ்
லிண்டா வூல்வெர்டன்
திரைக்கதைஜெஃப் நாதன்சன்
இசைஹான்ஸ் சிம்மர்
நடிப்பு
  • டொனால்ட் குளோவர்
  • சேத் ரோகன்
  • சிவெட்டல் எஜியோஃபர்
  • ஆல்ஃப்ரே உடார்ட்
  • பில்லி ஐச்னர்
  • ஜான் கனி
  • ஜான் ஆலிவர்
  • ஜேம்ஸ் ஏர்ல் ஜோன்ஸ்
ஒளிப்பதிவுகாலேப் தேசனெல்
படத்தொகுப்பு
  • மார்க் லிவோல்சி
  • ஆடம் ஜெர்ஸ்டெல்
கலையகம்
விநியோகம்வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ்
வெளியீடுசூலை 19, 2019 (2019-07-19) (அமெரிக்க ஐக்கிய நாடுகள்)
ஓட்டம்118 நிமிடங்கள்[1][2][3]
நாடுஅமெரிக்க ஐக்கிய நாடுகள்
மொழிஆங்கிலம்

தி லயன் கிங் (The Lion King) என்பது 2019ஆம் ஆண்டு திரைக்கு வரவிருக்கும் அமெரிக்க நாட்டு இசை நாடகத் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் 1994 ஆம் ஆண்டு வெளியாகி உலகெங்கும் புகழ் பெற்ற அசைவூட்டப் படமான தி லயன் கிங் என்ற திரைப்படத்தை நேரடி தொழில் நுட்பவடிவில் ஜான் பெவ்ரோ என்பவர் இயக்கியுள்ளார்.

இந்த திரைப்படத்திற்கு ஜெஃப் நாதன்சன் என்பவர் திரைக்கதை எழுத, டொனால்ட் குளோவர், சேத் ரோகன், சிவெட்டல் எஜியோஃபர், ஆல்ஃப்ரே உடார்ட், பில்லி ஐச்னர், ஜான் கனி, ஜான் ஆலிவர், ஜேம்ஸ் ஏர்ல் ஜோன்ஸ் போன்ற பலர் நடித்துள்ளார்கள்.

தமிழில்

இந்த திரைப்படத்திற்கு தமிழ் பதிப்பில் மதன் கார்க்கி வசனம் எழுதியுள்ளார். தமிழ் திரைப்பட நடிகர்கள் அரவிந்த்சாமி, சித்தார்த், ஐஸ்வர்யா ராஜேஷ், ரோகிணி, மனோபாலா, ரோபோ சங்கர் மற்றும் சிங்கம்புலி ஆகியோர் குரல் கொடுத்துள்ளார்கள்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்