திண்டிவனம் மக்களவைத் தொகுதி

திண்டிவனம்
முன்னாள் மக்களவைத் தொகுதி
திண்டிவனம் மக்களவைத் தொகுதி 1971-இல்.
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
நிறுவப்பட்டது1952
நீக்கப்பட்டது2009

திண்டிவனம் மக்களவைத் தொகுதி (Tindivanam Lok Sabha constituency) என்பதுதமிழ்நாட்டில் செயல்பாட்டில் இருந்த ஒரு மக்களவை (இந்திய நாடாளுமன்றம்) தொகுதியாகும்.[1] 2009ல் எல்லை நிர்ணயம் செய்யப்பட்ட பிறகு, இத்தொகுதி நீக்கப்பட்டது.

சட்டமன்றத் தொகுதிகள்

திண்டிவனம் மக்களவைத் தொகுதி பின்வரும் சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டிருந்தது:[2]

  1. திண்டிவனம் (விழுப்புரம் மக்களவைத் தொகுதிக்கு மாற்றப்பட்டது)
  2. வானூர் (ப.இ.)(விழுப்புரம் மக்களவைத் தொகுதிக்கு மாற்றப்பட்டது)
  3. கண்டமங்கலம் (ப.இ.)
  4. விழுப்புரம் (விழுப்புரம் மக்களவைத் தொகுதிக்கு மாற்றப்பட்டது)
  5. முகையூர்
  6. திருநாவலூர்

பாராளுமன்ற உறுப்பினர்கள்

  • 1951 - ஏ. செயராமன் - TNT
  • 1951 - வி. முனிசாமி[தொடர்பிழந்த இணைப்பு]. - TNT
  • 1957 - சண்முகம் - சுயேச்சை
  • 1962 - ஆர். வெங்கடசுப்ப ரெட்டியார் - காங்கிரசு
  • 1967 - டிடிஆர், நாயுடு - திமுக
  • 1971 - எம். ஆர். இலட்சுமிநாராயணன் - காங்கிரசு
  • 1977 - எம். ஆர். இலட்சுமிநாராயணன் - காங்கிரசு
  • 1980 - எசு. எசு. இராமசாமி படையாச்சி - காங்கிரசு
  • 1984 - எசு. எசு. இராமசாமி படையாச்சி - காங்கிரசு
  • 1989 - ஆர். இராமதாசு - காங்கிரசு
  • 1991 - கே. இராமமூர்த்தி - காங்கிரசு
  • 1996 - டி. ஜி. வெங்கட்ராமன் - திமுக
  • 1998 - என். செஞ்சி இராமச்சந்திரன் - மதிமுக
  • 1999 - என். செஞ்சி இராமச்சந்திரன் - மதிமுக
  • 2004 - கே. தனராசு - பாமக

2004 தேர்தல் முடிவு

பொதுத் தேர்தல், 2004: திண்டிவனம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பாமக கே, தன்ராஜ் 367,849 50.40% N/A
அஇஅதிமுக ஏ. அருண்மொழிதேவன் 276,685 37.91 n/a
ஐஜத பி. கோபாலகிருஷ்ணன் 29,915 4.10% n/a
சுயேச்சை முஹம்மது அலி ஜின்னா 10,987 1.51% +1.43
சுயேச்சை எசு. பெருமாள் 8,083 1.11% n/a
வாக்கு வித்தியாசம் 91,164 12.49% +11.15
பதிவான வாக்குகள் 729,863 62.98% +1.33
பாமக கைப்பற்றியது மாற்றம் {சுழற்சி}

மேற்கோள்கள்

  1. "The Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 1976". Election Commission of India. 1 December 1976. பார்க்கப்பட்ட நாள் 13 October 2021.
  2. "List of Parliamentary and Assembly Constituencies" (PDF). Tamil Nadu. Election Commission of India. Archived from the original (PDF) on 2009-03-04. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.