திறந்த செங்குத்து வரிசை
a | b | c | d | e | f | g | h | ||
8 | 8 | ||||||||
7 | 7 | ||||||||
6 | 6 | ||||||||
5 | 5 | ||||||||
4 | 4 | ||||||||
3 | 3 | ||||||||
2 | 2 | ||||||||
1 | 1 | ||||||||
a | b | c | d | e | f | g | h |
சதுரங்கத்தில், திறந்த செங்குத்து வரிசை என்பது எந்த நிறச்சிப்பாயும் இல்லாத செங்குத்து வரிசையாகும்.[1] படத்தில் உள்ள e-செங்குத்து வரிசையானது ஒரு திறந்த செங்குத்து வரிசையாகும். திறந்த செங்குத்து வரிசைகள் கோட்டை மற்றும் இராணிக்கு தாக்குதல் செய்ய சிறந்த வழியமைக்கின்றன. எதிராளியைத் தாக்குவது இலகுவாக இருப்பதாலும் எதிராளின் பக்கம் சென்று எதிராளியின் நிலையைத் தகர்க்க முடியும் என்பதாலும் கோட்டை(கள்) மற்றும்/அல்லது இராணி(கள்) திறந்த அல்லது அரை-திறந்த செங்குத்து வரிசைகளில் இருப்பது பயனுடையதாகக் கருதப்படும்.
இவற்றையும் பார்க்கவும்
குறிப்புகள்
- ↑ According to Nimzowitsch, "A file is said to be open for the Rook when no pawn of his [own color] is in it." Elsewhere, "From the definition of an open file, it follows that a file will be opened by the disappearance of one of our own pawns." This defines what others call a half open file.
மேற்கோள்கள்
- David Vincent Hooper; Kenneth Whyld (1992), The Oxford Companion to Chess (2nd ed.), Oxford University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-866164-9
மேலும் வாசிக்க
- Euwe; Hans (1994), The Middlegame: Book One: Static Features, Hays, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-880673-95-9