துடிப்பண்டம்
துடிப்பண்டம் (quasar, QUASi-stellAR radio source) அல்லது பகுதி உடுக்கணக் கதிர்வீச்சு வாயில் என்பது விண்வெளியில் அமைந்திருக்கும் ஒளி உட்பட மின்காந்தக் கதிர்வீச்சு ஆற்றலை உமிழும் மிகப்பெரும் கதிர்வீச்சு வாயில் ஆகும். ஒரு துடிப்பண்டத்திலிருந்து உமிழும் ஆற்றல் பேரளவு பொலிவுள்ள விண்மீன்கள், ஏன்? பல நூறு அண்டங்களின் கூட்டு ஆற்றலை மீறும்! தொலைநோக்கியில் ஒரு துடிப்பண்டம் ஒரு புள்ளி ஒளிவாயில் போல் தென்படும். துடிப்பண்டங்கள் அதிக சிவப்புப் பெயர்ச்சியைக் (red shift) கொண்டவை. இந்தச் சிவப்புப்பெயர்ச்சிக்கு துடிப்பண்டங்களின் நெடுந்தொலைவே காரணம் என கருதப்படுகிறது.[1][2][3]
வெளி இணைப்புகள்
- 3C 273, அதிக ஆற்றல் மிக்க துடிப்பண்டம் - (ஆங்கில மொழியில்)
- 3C 273: காலவோட்டத்தில் மாறும் விண்மீன் - (ஆங்கில மொழியில்)
- நாசா இணையதளத்தில் - (ஆங்கில மொழியில்)
- சிவப்புப் பெயர்ச்சி பரணிடப்பட்டது 2006-02-13 at the வந்தவழி இயந்திரம் - (ஆங்கில மொழியில்)
- துடிப்பண்டங்களின் புதிய ஒளி (ஸ்பேஸ்டெயிலி) ஜூலை 26, 2006 - (ஆங்கில மொழியில்)
மேற்கோள்கள்
- ↑ "Most Distant Quasar Found". ESO Science Release. http://www.eso.org/public/news/eso1122/.
- ↑ Wu, Xue-Bing (2015). "An ultraluminous quasar with a twelve-billion-solar-mass black hole at redshift 6.30". Nature 518 (7540): 512–515. doi:10.1038/nature14241. பப்மெட்:25719667. Bibcode: 2015Natur.518..512W.
- ↑ Frank, Juhan; King, Andrew; Raine, Derek J. (February 2002). Accretion Power in Astrophysics (Third ed.). Cambridge, UK: Cambridge University Press. Bibcode:2002apa..book.....F. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0521620538.