துஷ்மந்த சமீர

துஷ்மந்த சமீரா
Dushmantha Chameera
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்பத்திர வாசன் துஷ்மந்த சமீரா
பிறப்பு11 சனவரி 1992 (1992-01-11) (அகவை 33)
இராகமை, இலங்கை
உயரம்6 அடி 0 அங் (1.83 m)
மட்டையாட்ட நடைவலக்கை
பந்துவீச்சு நடைவலக்கை நடுத்தர-விரைவு வீச்சு
பங்குபந்துவீச்சாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 162)29 சனவரி 2015 எ. நியூசிலாந்து
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2012–நொன்டிஸ்க்றிப்ட்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ.நா மு.த ப.அ இ20
ஆட்டங்கள் 1 19 26 4
ஓட்டங்கள் 49 29 0
மட்டையாட்ட சராசரி 8.16 0.00
100கள்/50கள் 0/0 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 8* 13* 0
வீசிய பந்துகள் 48 1,972 891 55
வீழ்த்தல்கள் 2 44 25 0
பந்துவீச்சு சராசரி 30.00 31.02 33.12
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 2 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 0
சிறந்த பந்துவீச்சு 2/60 5/42 4/35
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/– 6/– 6/– 1/–
மூலம்: ESPN கிரிக்கின்ஃபோ, சனவரி 29 2015

பத்திர வாசன் துஷ்மந்த சமீரா (Pathira Vasan Dushmantha Chameera, பிறப்பு: 11 சனவரி 1992) இலங்கைத் துடுப்பாட்ட வீரர் ஆவார்.

வலக்கை நடுத்தர-விரைவுப் பந்து வீச்சாளரான இவர் தனது முதலாவது ஒருநாள் போட்டியை நியூசிலாந்துக்கு எதிராக 2015 சனவரி 29 இல் விளையாடினார்.[1] தனது முதலாவது ஓவரில் ரோஸ் டெய்லரை ஆட்டமிழக்கச் செய்தார். 2015 பெப்ரவரி 7 அன்று 2015 துடுப்பாட்ட உலகக்கிண்ணப் பயிற்சியின் போது இலங்கை அணியின் தம்மிக பிரசாத் காயமடைந்ததை அடுத்து, அவருக்குப் பதிலாக துஷ்மந்த சமீரா இலங்கை அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டார்.[2]

நீர்கொழும்பு மாரிசு ஸ்டெல்லா கல்லூரியில் கல்வி கற்ற இவர் உள்ளூரில் நோன்டிஸ்க்றிப்ட்சு அணியில் விளையாடுகிறார்.

மேற்கோள்கள்

  1. "Sri Lanka tour of Australia and New Zealand, 7th ODI: New Zealand v Sri Lanka at Wellington, Jan 29, 2015". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 29 சனவரி 2015.
  2. "Dushmantha Chameera to replace Dhammika Prasad at World Cup". Yahoo News. 9 பெப்ரவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 9 பெப்ரவரி 2015. {cite web}: Check date values in: |accessdate= and |date= (help)

வெளி இணைப்புகள்