தூதரகங்களின் பட்டியல், இலங்கை
இது, கௌரவ தூதரகங்கள் தவிர்ந்த இலங்கை நாட்டு தூதரகங்களின் பட்டியல்.
ஐரோப்பா
- ஆஸ்திரியா
- வியன்னா (தூதரகம்)
- பெல்ஜியம்
- பிரசெல்சு (தூதரகம்)
- பிரான்சு
- பரிஸ் (தூதரகம்)
- செருமனி
- பெர்லின் (தூதரகம்)
- பிராங்க்ஃபுர்ட் (துணைத் தூதரகம்)
- இத்தாலி
- ரோம் (தூதரகம்)
- நெதர்லாந்து
- டென் ஹாக் (தூதரகம்)
- நோர்வே
- ஒஸ்லோ (தூதரகம்)
- போலந்து
- வார்சா (தூதரகம்)
- உருசியா
- மாஸ்கோ (தூதரகம்)
- சுவீடன்
- ஸ்டாக்ஹோம் (தூதரகம்)
- ஐக்கிய இராச்சியம்
- லண்டன் (உயர்பேராளர் ஆணையம்)
வட அமெரிக்கா
- கியூபா
- ஹவானா (தூதரகம்)
- ஐக்கிய அமெரிக்கா
- வாசிங்டன், டி. சி. (தூதரகம்)
- லாஸ் ஏஞ்சலஸ் (துணைத் தூதரகம்)
தென் அமெரிக்கா
ஆசியா
- வங்காளதேசம்
- தாக்கா (உயர்பேராளர் ஆணையம்)
- சீனா
- இந்தியா
- புது தில்லி (உயர்பேராளர் ஆணையம்)
- சென்னை (துணைத் தூதரகம்)
- மும்பை (துணைத் தூதரகம்)
- இந்தோனேசியா
- ஜகார்த்தா (தூதரகம்)
- சப்பான்
- டோக்கியோ (தூதரகம்)
- தென் கொரியா
- சியோல் (தூதரகம்)
- மலேசியா
- கோலாலம்பூர் (உயர்பேராளர் ஆணையம்)
- மாலைத்தீவுகள்
- மாலே (உயர்பேராளர் ஆணையம்)
- மியான்மர்
- யங்கோன் (தூதரகம்)
- நேபாளம்
- காட்மாண்டூ (தூதரகம்)
- பாக்கித்தான்
- இஸ்லாமாபாத் (உயர்பேராளர் ஆணையம்)
- கராச்சி (துணைத் தூதரகம்)
- பிலிப்பீன்சு
- மனிலா (தூதரகம்)
- சிங்கப்பூர்
- சிங்கப்பூர் (உயர்பேராளர் ஆணையம்)
- தாய்லாந்து
- பேங்காக் (தூதரகம்)
- வியட்நாம்
- ஹனோய் (தூதரகம்)
மத்திய கிழக்கு
- ஈரான்
- தெஹ்ரான் (தூதரகம்)
- இசுரேல்
- தெல் அவிவ் (தூதரகம்)
- யோர்தான்
- அம்மான் (தூதரகம்)
- குவைத்
- குவைத் நகரம் (தூதரகம்)
- லெபனான்
- பெய்ரூட் (தூதரகம்)
- ஓமான்
- மஸ்கட் (தூதரகம்)
- பலத்தீன்
- ரமல்லா (பிரதிநிதி அலுவலகம்)
- கத்தார்
- தோகா (தூதரகம்)
- சவூதி அரேபியா
- ஐக்கிய அரபு அமீரகம்
ஆப்பிரிக்கா
- எகிப்து
- கெய்ரோ (தூதரகம்)
- கென்யா
- நைரோபி (உயர்பேராளர் ஆணையம்)
- தென்னாப்பிரிக்கா
- பிரிட்டோரியா (உயர்பேராளர் ஆணையம்)
ஓசியானியா
பன்முக அமைப்புகள்
- ஜெனீவா (ஐநா மற்றும் சர்வதேச அமைப்புகளுக்கான நிரந்தரத் தூதுக்குழு)
- நியூயார்க் (ஐநாவிற்கான நிரந்தரத் தூதுக்குழு)
- வியன்னா (ஐநா மற்றும் சர்வதேச அமைப்புகளுக்கான நிரந்தரத் தூதுக்குழு)
வெளியிணைப்புகள்
- இலங்கை வெளிவிவகாரத்துறை அமைச்சு பரணிடப்பட்டது 2011-03-15 at the வந்தவழி இயந்திரம்