தெம்பினிஸ் தொடருந்து நிலையம்

 EW2  DT32 
Tampines MRT Station
淡滨尼地铁站
தெம்பினிஸ்
Stesen MRT Tampines
விரைவுப் போக்குவரத்து
Tampines station platform level.
பொது தகவல்கள்
அமைவிடம்20 Tampines Central 1
Singapore 529538
ஆள்கூறுகள்1°21′9.10″N 103°56′43.16″E / 1.3525278°N 103.9453222°E / 1.3525278; 103.9453222
தடங்கள்
  East West வழித்தடம்
  Downtown வழித்தடம்
(கட்டப்பட்டு வருகிறது)
நடைமேடைIsland
இருப்புப் பாதைகள்2
இணைப்புக்கள்Bus, Taxi
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைElevated (East West Line) Underground (Downtown Line)
நடைமேடை அளவுகள்2
மாற்றுத்திறனாளி அணுகல்Yes
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுEW2/DT32
வரலாறு
திறக்கப்பட்டது16 December 1989 (East West Line)
சேவைகள்
முந்தைய நிலையம்   சிங்கப்பூர் துரிதக் கடவு ரயில்   அடுத்த நிலையம்
Pasir Ris
East West வழித்தடம்
Simei
Tampines West
Downtown வழித்தடம்
(கட்டப்பட்டு வருகிறது)
Tampines East



தெம்பினிஸ் தொடருந்து நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும். இது நாட்டின் கிழக்குப் பகுதியில் தெம்பினிஸ் பகுதியில் அங்குள்ள மக்களுக்கு செவைசெய்கிறது. கிழக்கு மேற்கு வழித்தடத்தில் இது இரண்டாவது தொடருந்து நிலையமாகும். இது ஸீமெய் தொடருந்து நிலையம் மற்றும் பாசிர் ரிஸ் தொடருந்து நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது. இரண்டு தளமேடைகளை கொண்ட இந்த தொடருந்து நிலையத்தில் ஒன்றில் பாசிர் ரிஸ் தொடருந்து நிலையம் நோக்கியும் மற்றொன்றில் ஜூ கூன் நோக்கியும் ரயில்கள் பயணிக்கின்றன.

இந்த ரயில் நிலையத்தில் கிழக்கு மேற்கு வழித்தடம் மற்றும் நகர்மையம் வழித்தடம் ஆகிய இரண்டும் சந்திப்பது குறிப்பிடத்தக்கது.

நகர்மையம் வழித்தடத்தில் இது முப்பத்தி ஒன்றாவது தொடருந்துநிலையமாகும். இது தெம்பினிஸ் மேற்கு தொடருந்து நிலையம் மற்றும் தெம்பினிஸ் கிழக்கு தொடருந்து நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்