தேசிய நெடுஞ்சாலை 42 (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 42 | ||||
---|---|---|---|---|
தேசிய நெடுஞ்சாலை நிலப் படம் (சிவப்பு வண்ணத்தில்) | ||||
வழித்தடத் தகவல்கள் | ||||
நீளம்: | 397 km (247 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
வடக்கு முடிவு: | அனந்தபூர் | |||
கதிரி | ||||
தெற்கு முடிவு: | கிருட்டிணகிரி | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | ஆந்திரப் பிரதேசம் தமிழ்நாடு | |||
முதன்மை இலக்குகள்: | அனந்தபூர், கதிரி, மதனப்பள்ளி, புங்கனூர், வெங்கடகிரி கோட்டை, பலமனேர், குப்பம் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 42 (National Highway 42 (India))(தே. நெ. 42), (முன்பு பழைய தேசிய நெடுஞ்சாலைகள் 205 மற்றும் 219 இன் பகுதியாக இருந்தது) என்பது ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு மாநிலங்களில் செல்லும் இந்தியாவின் ஒரு முக்கிய தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1] இதன் வடக்கு முனையம் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் உள்ளே அனந்தபூருக்கு தெற்கே தேசிய நெடுஞ்சாலை 44 சந்திப்பிலும், தெற்கு முனையம் தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி அருகே தேசிய நெடுஞ்சாலை 44 சந்திப்பிலும் உள்ளது.[2][3]
வழித்தடம்
ஆந்திராவில் அனந்தபூர், கதிரி, மதனப்பள்ளி, புங்கனூர் மற்றும் குப்பம் வழியாகச் செல்கிறது. தமிழ்நாட்டில், இது கிருஷ்ணகிரியை தே. நெ. 44 உடன் இணைக்கிறது.[4]
மாநிலங்களில் பாதை நீளம்:
சந்திப்புகள்
- தே.நெ. 544DD குடேறு அருகில்
- தே.நெ. 44 அனந்தபூர் அருகில்
- தே.நெ. 716G கதிரி அருகில்
- தே.நெ. 340 குரபாலகோட்டா அருகில்
- தே.நெ. 71 மதனப்பள்ளி அருகில்
- தே.நெ. 69 பாலமன்னேறு அருகில்
- தே.நெ. 75 வெங்கடகிரி கோட்டை அருகில்
- தே.நெ. 48 கிருஷ்ணகிரி அருகில்
- தே.நெ. 44 முனையம், கிருஷ்ணகிரி அருகில்
மேற்கோள்கள்
- ↑ "The List of National Highways in India" (PDF). Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 31 December 2019.
- ↑ "Rationalisation of Numbering Systems of National Highways" (PDF). New Delhi: Department of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 3 April 2012.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ 3.0 3.1 "List of National Highways passing through A.P. State". Roads and Buildings Department. Government of Andhra Pradesh. Archived from the original on 28 மார்ச்சு 2016. பார்க்கப்பட்ட நாள் 11 பெப்பிரவரி 2016.
- ↑ NH42, route map of. "route map of nh 42".
{cite web}
: CS1 maint: numeric names: authors list (link) - ↑ "State-wise length of National Highways (NH) in India as on 30.11.2018". சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் (இந்தியா). Archived from the original on 4 June 2019. பார்க்கப்பட்ட நாள் 31 December 2019.