தேவ்கட் மாவட்டம்

தேவ்கர் மாவட்டத்துடன் குழப்பிக் கொள்ளாதீர்.

தேவ்கட் மாவட்டம், ஒடிசா மாநிலத்தின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் தேபகட் என்னும் ஊரில் அமைந்துள்ளது.[1]

உட்பிரிவுகள்

இந்த மாவட்டத்தை மூன்று மண்டலங்களாகப் பிரித்துள்ளனர்.[1] அவை: ராயிமாள், பார்கோட்டை, திலேய்பனி ஆகியன.

இதன் பகுதிகள் ஒடிசா சட்டமன்றத்துக்கு தேவ்கட் தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளது.[1]

இந்த மாவட்டம் சம்பல்பூர் மக்களவைத் தொகுதியின் எல்லைக்குள் உள்ளது.[1]

போக்குவரத்து

சான்றுகள்

இணைப்புகள்