நகர்பேசி இயங்குதளம்

Google Android

நகர்பேசி இயங்குதளம்(ஆங்கிலம்:Mobile OS/Mobile Operating System) அடிப்படையான வசதிகளையுடைய நகர்பேசி, நுண்ணறி பேசி, கைக்கணினி (அ) குளிகைக்கணினி(tablet), தனிநபர் எண்மத்துணை(PDA) போன்ற கருவிகளில் பயன்படுத்தப்படும் இயங்குதளம் ஆகும். பலவகையான திறனுடைய நகர்பேசி இயங்குதளங்கள் தற்போது புழக்கத்திலுள்ளன. நவீனகால நகர்பேசி இயங்குதளங்கள் மேசைக்கணினிகளில் பயன்படுத்தப்படும் இயங்குதளங்கள் தரும் வசதிகளான தொடுதிரை, புளூடூத், ஒய்-ஃபை(Wi-Fi), புவியிடங்காட்டி(GPS), ஒளிப்படக்கருவி(Camera), பேச்சுணரி போன்ற வசதிகளை தருமளவுக்கு திறனுடையதாக இருக்கின்றன.

இயல்புகள்

கணிப்பொறி போல அல்லாமல் நகர்பேசி இயக்குதள கட்டமைப்பு குறிப்பிடத்தக்க மாற்றங்களை உள்ளடக்கியுள்ளது.

மின்சக்தி பயன்பாடு: இவை மீன்கலன்களால் சக்தியூட்டபடுவதால் இதன் கருவகம் மின்சக்தியை வீணடிக்காமல் இயங்கும் வகையில் உருவமைக்கப்படுகிறது

நகர்பேசி இயக்குதளங்கள் பட்டியல்

  • ஆன்ட்ராய்ட்
  • ஐ.ஓ.எஸ்
  • விண்டோஸ் ஃபோன் / விண்டோஸ் மொபைல்
  • சையில்ஃபிஷ்
  • உபுண்டு டச்
  • சிம்பியன்
  • பயர் பாக்சு மொபைல்
  • வெப் ஓஎஸ்
  • ஆர்.ஐ.எம் (பிளாக்பெர்ரி)
  • படா (சாம்சங்)
  • தைசென் (சாம்சங்)

பரவலாக பயன்படுத்தப்படும் நகர்பேசி இயங்குதளங்கள்

நோக்கியா நிறுவனத்தின் சிம்பியன் இயங்குதளம்
சிம்பியன் இயங்குதளம்தான் நகர்பேசிகளில் மிக அதிக பயன்படுத்தப்படும் இயங்குதளம். நோக்கியா நிறுவனம் தயாரிக்கும் அத்தனை வகையான நகர்பேசிகளும் சிம்பியன் இயங்குதளத்தை கொண்டுள்ளன.
கூகிள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு இயங்குதளம்
ஆண்ட்ராய்டு என்ற ஒரு சிறிய நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஆண்ட்ராய்டு இயங்குதளம், பின்னர் கூகுள் நிறுவனத்தால் வாங்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டுவருகிறது. ஆப்பிள் மற்றும் விண்டோஸ் நுண்ணறிபேசிகளை தவிர்த்த மற்ற சோனி, சாம்சங், எச்டிசி, மைக்ரோமேக்ஸ் போன்ற நிறுவனங்கள் தயாரிக்கும் நுண்ணறிபேசிகள் அனைத்தும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தையே பயன்படுத்துகின்றன.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐஓஎஸ் இயங்குதளம்
ஆப்பிளின் ஐஃபோன்களில் மட்டும் இந்த ஐஓஎஸ் பயன்படுத்தப்படுகிறது.
பிளாக்பெரி நிறுவனத்தின் பிளாக்பெரி இயங்குதளம்
ரிம்(RIM) என சுருக்கமாக அழைக்கப்டும் ரிசர்ச் இன் மோஷன்(Research In Motion) நிறுவனம் தயாரிக்கும் அனைத்து பிளாக்பெரி நகர்பேசிகளும் இந்த இயங்குதளத்தையே பயன்படுத்துகின்றன.
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் ஃபோன் இயங்குதளம்
சாம்சங் நிறுவனத்தின் படா இயங்குதளம்

நகர்பேசி இயங்குதளங்களின் சந்தை ஒப்பீடு

தகவலுக்கு கீழே இருக்கும் அட்டவணையை பார்க்கவும்
தகவலுக்கு கீழே இருக்கும் அட்டவணையை பார்க்கவும்
கார்ட்னர்: உலகளவில் நுண்ணறிபேசிகளின் விற்பனை(ஆயிரத்தின் மடங்குகளில்)
காலாண்டு விண்டோஸ் மொபைல்[1] பிளாக்பெரி சிம்பியன்[2] ஐஓஎஸ் ஆண்ட்ராய்டு[3] படா விண்டோஸ் ஃபோன்[4] மற்றையவை மொத்த நுண்ணறிபேசிகள் மொத்த நகர்பேசிகள்
2012 Q4 [5] 7,333 2,569 43,457 144,720 2,684 6,186 713 207,662 472,076
2012 Q3 [6] 8,947 4,405 23,550 122,480 5,055 4,058 684 169,179 427,730
2012 Q2 [7] 7,991 9,072 28,935 98,529 4,209 4,087 863 153,686 419,008
2012 Q1 [8] 9,939 12,467 33,121 81,067 3,842 2,713 1,243 144,392 419,108
2011 Q4 [9] 13,185 17,458 35,456 75,906 3,111 2,759 1,167 149,042 476,555
2011 Q3 [10] 12,701 19,500 17,295 60,490 2,479 1,702 1,018 115,185 440,502
2011 Q2 [11] 12,652 23,853 19,629 46,776 2,056 1,724 1,051 107,740 428,661
2011 Q1 [8][12] 982 13,004 27,599 16,883 36,350 1,862 1,600 1,495 99,775 427,846
2010 Q4 [9] 3,419 14,762 32,642 16,011 30,801 2,027 0 1,488 101,150 452,037
2010 Q3 [10] 2,204 12,508 29,480 13,484 20,544 921 1,991 81,133 417,086
2010 Q2 [11] 3,059 11,629 25,387 8,743 10,653 577 2,011 62,058 367,987
2010 Q1 [12] 3,696 10,753 24,068 8,360 5,227 2,403 54,506 359,605
2009 Q4 [13] 4,203 10,508 23,857 8,676 4,043 2,517 53,804 347,103
2009 Q3 [14] 3,260 8,523 18,315 7,040 1,425 2,531 41,093 308,895
2009 Q2 [15] 3,830 7,782 20,881 5,325 756 2,398 40,972 286,122
2009 Q1 [16] 3,739 7,534 17,825 3,848 575 2,986 36,507 269,120
2008 Q4 [17] 4,714 7,443 17,949 4,079 0 3,958 38,143 314,708
2008 Q3 [18] 4,053 5,800 18,179 4,720 0 3,763 36,515 308,532
2008 Q2 [19] 3,874 5,594 18,405 893 3,456 32,221 304,722
2008 Q1 [17] 3,858 4,312 18,400 1,726 4,113 32,408 294,283
2007 Q4 [17] 4,374 4,025 22,903 1,928 3,536 36,766 330,055
2007 Q3 [18] 4,180 3,192 20,664 1,104 3,612 32,752 291,142
2007 Q2 [19] 3,212 2,471 18,273 270 3,628 27,855 272,604
2007 Q1 [17] 2,931 2,080 15,844 4,087 24,943 259,039
கார்ட்னர்: உலகளவில் நுண்ணறிபேசிகளின் விற்பனை (நுண்ணறிபேசிகளின் % / எல்லா நகர்பேசிகளின் %)
காலாண்டு விண்டோஸ் மொபைல் பிளாக்பெரி சிம்பியன் ஐஓஎஸ் ஆண்ட்ராய்டு படா விண்டோஸ் ஃபோன் மற்ற நுண்ணறிபேசிகள் மொத்த நுண்ணறிபேசிகள்
2012 5.1% / 2.0% 4.2% / 1.6% 19.1% / 7.4% 66.2% / 25.7% 2.3% / 0.9% 2.5% / 1.0% 0.5% / 0.2% 100.0% / 38.8%
2011 0.2% / 0.1% 10.9% / 2.9% 18.7% / 5.0% 18.9% / 5.0% 46.5% / 12.4% 2.0% / 0.5% 1.7% / 0.4% 1.0% / 0.3% 100.0% / 26.6%
2010 4.1% / 0.8% 16.6% / 3.1% 37.3% / 7.0% 15.6% / 2.9% 22.5% / 4.2% 1.2% / 0.2% 0.0% / 0.0% 2.6% / 0.5% 100.0% / 18.7%
2009 8.7% / 1.2% 19.9% / 2.8% 46.9% / 6.7% 14.4% / 2.1% 3.9% / 0.6% 6.1% / 0.9% 100.0% / 14.2%
2008 11.8% / 1.3% 16.6% / 1.9% 52.4% / 6.0% 8.2% / 0.9% 0.0% / 0.0% 11.0% / 1.3% 100.0% / 11.4%
2007 12.0% / 1.3% 9.6% / 1.0% 63.5% / 6.7% 2.7% / 0.3% 12.2% / 1.3% 100.0% / 10.6%
ஐடிசி:உலகளவில் நுண்ணறிபேசிகளின் ஏற்றுமதி (மில்லியன் கணக்கில்)
காலாண்டு ஆண்ட்ராய்டு[3] ஐஓஎஸ் சிம்பியன்[2] BlackBerry OS Linux[20] விண்டோஸ் ஃபோன் மற்றையவை மொத்தம்
2012 Q3[21] 136.0 26.9 4.1 7.7 2.8 3.6 0.0 181.1
2012 Q2[22] 104.8 26.0 6.8 7.4 3.5 5.4 0.1 154.0
2012 Q1[23] 89.9 35.1 10.4 9.7 3.5 3.3 0.4 152.3
2011 Q4 83.4 36.3 18.3 12.8 3.8 2.4 0.8 157.8
2011 Q3[21] 67.7 16.3 17.3 11.3 3.9 1.4 0.1 118.1
2011 Q2[22] 50.8 20.4 18.3 12.5 3.3 2.5 0.6 108.4
2011 Q1[23] 36.7 18.6 26.4 13.8 3.2 2.6 0.3 101.6

உசாத்துணைகள்

  1. 2010 Q4 contains insignificant part of Windows Phone devices
  2. 2.0 2.1 not including low cost devices
  3. 3.0 3.1 including low cost devices
  4. 2011 Q2 and the more contains insignificant part of Windows Mobile devices
  5. "Gartner Smart Phone Marketshare 2012 Q4". Gartner, Inc. பார்க்கப்பட்ட நாள் 2012-02-13.
  6. "Gartner Smart Phone Marketshare 2012 Q3". Gartner, Inc. Archived from the original on 2013-01-28. பார்க்கப்பட்ட நாள் 2012-11-14.
  7. "Gartner Smart Phone Marketshare 2012 Q2". Gartner, Inc. Archived from the original on 2012-08-16. பார்க்கப்பட்ட நாள் 2012-08-14.
  8. 8.0 8.1 "Gartner Smart Phone Marketshare 2012 Q1". Gartner, Inc. Archived from the original on 2012-05-28. பார்க்கப்பட்ட நாள் 2012-05-26.
  9. 9.0 9.1 "Gartner Smart Phone Marketshare 2011 Q4". Gartner, Inc. Archived from the original on 2013-01-28. பார்க்கப்பட்ட நாள் 2012-05-26.
  10. 10.0 10.1 "Gartner Smart Phone Marketshare 2011 Q3". Gartner, Inc. பார்க்கப்பட்ட நாள் 2012-05-26.
  11. 11.0 11.1 "Gartner Smart Phone Marketshare 2011 Q2". Gartner, Inc. பார்க்கப்பட்ட நாள் 2012-05-26.
  12. 12.0 12.1 "Gartner Smart Phone Marketshare 2011 Q1". Gartner, Inc. பார்க்கப்பட்ட நாள் 2012-05-26.
  13. "Gartner Smart Phone Marketshare 2010 Q4". Gartner, Inc. Archived from the original on 2011-02-09. பார்க்கப்பட்ட நாள் 2012-05-26.
  14. "Gartner Smart Phone Marketshare 2010 Q3". Gartner, Inc. Archived from the original on 2011-01-13. பார்க்கப்பட்ட நாள் 2012-05-26.
  15. "Gartner Smart Phone Marketshare 2010 Q2". Gartner, Inc. Archived from the original on 2013-01-28. பார்க்கப்பட்ட நாள் 2012-05-26.
  16. "Gartner Smart Phone Marketshare 2010 Q1". Gartner, Inc. Archived from the original on 2013-01-28. பார்க்கப்பட்ட நாள் 2012-05-26.
  17. 17.0 17.1 17.2 17.3 "Gartner Smart Phone Marketshare 2008 Q4". Gartner, Inc. Archived from the original on 2013-01-28. பார்க்கப்பட்ட நாள் 2012-05-26.
  18. 18.0 18.1 "Gartner Smart Phone Marketshare 2008 Q3". Gartner, Inc. பார்க்கப்பட்ட நாள் 2012-05-26.
  19. 19.0 19.1 "Gartner Smart Phone Marketshare 2008 Q2". Gartner, Inc. Archived from the original on 2012-10-28. பார்க்கப்பட்ட நாள் 2012-05-26.
  20. including Bada OS
  21. 21.0 21.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-11-03. பார்க்கப்பட்ட நாள் 2013-02-17.
  22. 22.0 22.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-01-02. பார்க்கப்பட்ட நாள் 2013-02-17.
  23. 23.0 23.1 Android- and iOS-Powered Smartphones Expand Their Share of the Market in the First Quarter, According to IDC – prUS23503312 பரணிடப்பட்டது 2013-11-05 at the வந்தவழி இயந்திரம். Idc.com (2012-05-24). Retrieved on 2012-07-03.