நடன பன்கு

நடன பன்கு (dance-punk) என்பது ஒரு மேற்கத்திய இசைவகை ஆகும். இது நடன இசை, பன்கு இசை, வன்கு இசை போன்ற இசைவகைகளின் சங்கமம் ஆகும். இது 1970ஆம் ஆண்டுகளில் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளில் தோற்றுவிக்கப்பட்டது.