நடுவுயிர்
நடுவுயிர் என்பது சில பேச்சு மொழிகளில் பயன்படும் ஒரு உயிரொலி வகை ஆகும். ஒலிப்பின்போது நாக்கு, முன்னுயிர்களை ஒலிக்கும்போது உள்ள நிலைக்கும், பின்னுயிர்களை ஒலிக்கும்போது உள்ள நிலைக்கும் நடுவில் இருக்கும். அனைத்துலக ஒலிப்பியல் அரிச்சுவடியின் படி பின்வருவன நடுவுயிர்கள்:
மேல் நடு இதழ்விரி உயிர் [ɨ]
மேல் நடு இதழ்குவி உயிர் [ʉ]
மேலிடை நடு இதழ்விரி உயிர் [ɘ]
மேலிடை நடு இதழ்குவி உயிர் [ɵ]
இடை நடு உயிர் [ə]
கீழிடை நடு இதழ்விரி உயிர் [ɜ]
கீழிடை நடு இதழ்குவி உயிர் [ɞ]
கீழணுகு நடு உயிர் [ɐ]
கீழ் நடு இதழ்விரி உயிர் [a] (முறைப்படி அறிவிக்கப்படாதது, ஆனால் பரவலாகப் பயன்படுவது.)
தமிழில் நடுவுயிர்கள்
கீழ் நடு இதழ்விரி குற்றுயிர் - அ
கீழ் நடு இதழ்விரி நெட்டுயிர் - ஆ
உசாத்துணைகள்
கருணாகரன், கி., ஜெயா, வ., மொழியியல் , மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம். 2007.
சுப்பிரமணியன், சி., பேச்சொலியியல் , நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம், பாளையங்கோட்டை, 1998.
அ.ஒ.அ. தலைப்புகள்
அனைத்துலக ஒலிப்பியல் கழகம் அனைத்துலக ஒலிப்பியல் கழகம் · அனைத்துலக ஒலிப்பியல் கழக வரலாறு · கியெல் மரபொழுங்கு (1989) · அ.ஒ.க. ஆய்விதழ் (JIPA) · பெயரிடல் மரபு
ஒலிப்பியல் துணைக்குறிகள் · உறுப்புக்கள்
· இன்னொலியெழுத்து
· ஒலிப்பிடம்
· ஒலிப்பு முறை
சிறப்புத் தலைப்புகள் அ.ஒ.க.வின் நீட்சிகள் · வழக்கொழிந்த, தரஞ்சாராக் குறியீடுகள் · அ.ஒ.அ ஆங்கிலத் துணைக் குறி அட்டவணை
தொழில்நுட்பம் SAMPA · X-SAMPA · Conlang X-SAMPA · கிர்சென்பவும் · TIPA · ஒருங்குறி ஒலிப்பியல் குறியீடுகள்
அ.ஒ.அ. நுரையீரல்சார் மெய்யொலிகள் அட்டவணைபடம் • ஒலி
இடம் →
இதழ்
Coronal
கடைநா
Radical
குரல்வளை
↓ முறை
ஈரிதழ்
இதழ்பல்
பல்
நுனியண்ணம்
பின்பல்
நாமடி
அண்ணம்
கடையண்ணம்
உள்நாக்கு
மிடறு
குரல்வளைமூடி
குரல்வளை
மூக்கொலி
m
ɱ
n̪
n
ɳ
ɲ
ŋ
ɴ
தடையொலி
p
b
p̪
b̪
t̪
d̪
t
d
ʈ
ɖ
c
ɟ
k
ɡ
q
ɢ
ʡ
ʔ
உரசொலி
ɸ
β
f
v
θ
ð
s
z
ʃ
ʒ
ʂ
ʐ
ç
ʝ
x
ɣ
χ
ʁ
ħ
ʕ
ʜ
ʢ
h
ɦ
உயிர்ப்போலி
ʋ
ɹ
ɻ
j
ɰ
ஆடொலி
ʙ
r
• *
ʀ
я *
வருடொலி
ⱱ̟
ⱱ
ɾ
ɽ
ɢ̆
ʡ̯
மருங்கொலி உரசொலி
ɬ
ɮ
ɭ˔̊
ʎ̥˔
ʟ̝̊
மருங்கின மெய்யொலி உயிர்ப்போலி
l
ɭ
ʎ
ʟ
மருங்கு வருடொலி
ɺ
ɺ̠
ʎ̯
நுரையீரல்சாரா மெய்யொலிகள்
கிளிக்கொலி
ʘ
ǀ
ǃ
ǂ
ǁ
உள்ளெடு ஒலிகள்
ɓ
ɗ
ʄ
ᶑ *
ɠ
ʛ
புறமுந்து ஒலிகள்
pʼ
tʼ
cʼ
ʈʼ
kʼ
qʼ
fʼ
θʼ
sʼ
ɬʼ
xʼ
χʼ
tsʼ
tɬʼ
cʎ̝̥ʼ
tʃʼ
ʈʂʼ
kxʼ
kʟ̝̊ʼ
வெடிப்புரசொலி
p̪f
ts
dz
tʃ
dʒ
tɕ
dʑ
ʈʂ
ɖʐ
tɬ
dɮ
cç
ɟʝ
கூட்டொலிகள்
உரசொலிகள்
ɕ
ʑ
ɧ
உயிர்ப்போலிகள்
ʍ
w
ɥ
ɫ
தடையொலிகள்
k͡p
ɡ͡b
ŋ͡m
இந்த அட்டவணை ஒலிப்பியல் குறியீடுகளைக் கொண்டுள்ளது. சில உலாவிகள் இவற்றைச் சரியாகக் காட்டாமல் இருக்கக்கூடும். [உதவி]
இணைகளாகக் காட்டியிருக்கும் குறியீடுகளில், இடப்பக்கமும்—வலப்பக்கமும் முறையே ஒலிப்பிலா—ஒலிப்புடை மெய்யொலிகளைக் குறிக்கின்றன.
நிழற்றிய பகுதிகள், ஒலிக்க முடியாது எனக் கருதப்படும் நுரையீரல் ஒலிப்புகளைக் காட்டுகின்றன.
* அ.ஒ.அ. வில் வரையறுக்கப்படாத குறியீடுகள்.
அட்டவணைப் படம்
The article is a derivative under the Creative Commons Attribution-ShareAlike License .
A link to the original article can be found here and attribution parties here
By using this site, you agree to the Terms of Use . Gpedia ® is a registered trademark of the Cyberajah Pty Ltd