நல்லாரி கிரண் குமார் ரெட்டி
நல்லாரி கிரண் குமார் ரெட்டி | |
---|---|
16வது ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் | |
பதவியில் நவம்பர் 25, 2010 – மார்ச் 1, 2014 | |
முன்னையவர் | கொனியேட்டி ரோசையா |
பின்னவர் | குடியரசுத் தலைவர் ஆட்சி |
தொகுதி | பீளேரு |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | செப்டம்பர் 13, 1960 ஐதராபாத் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | ராதிகா ரெட்டி |
பிள்ளைகள் | நிகிலேசு ரெட்டி மற்றும் நிஃகாரிகா ரெட்டி[1] |
வாழிடம் | ஐதராபாத் |
நல்லாரி கிரண் குமார் ரெட்டி (Nallari Kiran Kumar Reddy) (பிறப்பு 13 செப்டம்பர் 1960 ) [2] ஆந்திராவின் 16வது முதலமைச்சராக இருந்தவர் இந்திய தேசிய காங்கிரசு அரசியல்வாதி ஆவார். நான்கு முறை ஆந்திர சட்டப் பேரவை உறுப்பினராக இருந்துள்ளார். கொனியேட்டி ரோசையாவின் பதவி விலகலை அடுத்து 24 நவம்பர், 2010 அன்று ஆந்திர முதல்வராகப் பொறுப்பேற்றார்.[3]
மேற்கோள்கள்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-09-20. பார்க்கப்பட்ட நாள் 2012-06-23.
- ↑ "Brief Profile of Kiran Kumar Reddy CM". Fullhyderabad.com.
- ↑ S. NAGESH KUMAR. "Kiran Kumar Reddy takes oath as Andhra CM". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 25 November 2010.