நஹான்
நஹான் | |
---|---|
wakaram | |
நாடு | இந்தியா |
மாநிலம் | இமாச்சலப் பிரதேசம் |
மாவட்டம் | சிர்மௌர் |
நஹான் (Nahan, இந்தி: नाहन) இந்தியாவின் வடக்கில் உள்ள இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ளது. இந்நகரம் சிர்மௌர் மாவட்டத்தின் தலைமையிட நகரம் ஆகும்.
அமைவிடம்
இந்நகரின் அமைவிடம் 30°33′N 77°18′E / 30.55°N 77.3°E ஆகும்.[1] இது கடல் மட்டத்திலிருந்து 920 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ளது.
மக்கட்தொகை
2011-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி இந்நகரின் மக்கட்தொகை 34,632 ஆகும்.[2] இதில் ஆண்கள் 54%, பெண்கள் 46% அடங்குவர். இந்நகரின் சராசரி கல்வியறிவு 80% ஆகும். இது தேசியக் கல்வியறிவான 59.5% விட அதிகம். ஆண்களின் கல்வியறிவு 83% ஆகவும், பெண்களின் கல்வியறிவு 77% ஆகவும் உள்ளது. மொத்த மக்கட்தொகையில் 11% பேர் 6 வயதிற்கும் குறைவானவர்கள்.
வெளி இணைப்புகள்
- [1] பரணிடப்பட்டது 2012-11-09 at the வந்தவழி இயந்திரம்
- சுற்றுலா பரணிடப்பட்டது 2013-10-29 at the வந்தவழி இயந்திரம்
மேற்கோள்கள்
- ↑ Falling Rain Genomics, Inc - Nahan
- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.