நியாமி

Niamey
நியாமி
நியாமியின் வியாபாரப் பகுதி
நியாமியின் வியாபாரப் பகுதி
நைஜர் நாட்டில் அமைவிடம்
நைஜர் நாட்டில் அமைவிடம்
நாடுநைஜர்
பரப்பளவு
 • மொத்தம்670 km2 (260 sq mi)
மக்கள்தொகை
 (2002 கணக்கெடுப்பு)
 • மொத்தம்6,74,950

நியாமி (Niamey) நைஜர் நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். நைஜர் ஆறு இந்நகர் வழியாக பாய்கிறது. 2002 கணக்கெடுப்பின் படி இந்நகரில் 674,950 மக்கள் வசிக்கிறார்கள்.