நெடுங்குழு 7 தனிமங்கள்

நெடுங்குழு → 7
↓ கிடைக்குழு
4 மாங்கனீசு
25
Mn
5
43
Tc
6 ரேனியம்
75
Re
7 107
Bh

நெடுங்குழு 7 (Group 7) இல் உள்ள தனிமங்கள் மாங்கனீசு தொகுதி தனிமங்களாகும். இந்தக் குழுவில் மாங்கனீசு, டெக்னீசியம், ரேனியம், போரியம் ஆகிய நான்கு தனிமங்களும் இருக்கின்றன.

H   He
Li Be   B C N O F Ne
Na Mg   Al Si P S Cl Ar
K Ca Sc Ti V Cr Mn Fe Co Ni Cu Zn Ga Ge As Se Br Kr
Rb Sr Y Zr Nb Mo Tc Ru Rh Pd Ag Cd In Sn Sb Te I Xe
Cs Ba * Hf Ta W Re Os Ir Pt Au Hg Tl Pb Bi Po At Rn
Fr Ra ** Rf Db Sg Bh Hs Mt Ds Rg Cn Uut Uuq Uup Uuh Uus Uuo
 
  * La Ce Pr Nd Pm Sm Eu Gd Tb Dy Ho Er Tm Yb Lu
  ** Ac Th Pa U Np Pu Am Cm Bk Cf Es Fm Md No Lr
Group 7 in the periodic table
அணு எண் தனிமம் ஒரு கூட்டில் உள்ள எதிர்மின்னிகள்
25 மாங்கனீசு 2, 8, 13, 2
43 டெக்னீசியம் 2, 8, 18, 13, 2
75 ரேனியம் 2, 8, 18, 32, 13, 2
107 போரியம் 2, 8, 18, 32, 32, 13, 2