நெருப்புக் கோவில்

நெருப்புக் கோவில் என்பது, சரத்துஸ்திர சமயத்தைப் பின்பற்றும் பார்சி மக்களின் வணக்கத் தலமாகும். 2010 ஆம் ஆண்டின் கணக்கின்பட்இ மும்பையில் 50 கோயில்களும், இந்தியாவின் பிற இடங்களில் நூறு கோயில்களும் மற்றும் உலகின் பிற பகுதிகளில் 27 கோயில்களும் உள்ளன.[1]
மேற்கோள்கள்
- ↑ Mathai, Kamini (12 July 2010). "Parsis go all out to celebrate milestone in Chennai". The Times of India (Chennai: The Times Group). http://timesofindia.indiatimes.com/city/chennai/Parsis-go-all-out-to-celebrate-milestone-in-Chennai/articleshow/6156672.cms. பார்த்த நாள்: 24 Apr 2014.