நோளம்பூர்

நொளம்பூர்
Nolambur
சுற்றுப்புறம்
நொளம்பூர் Nolambur is located in சென்னை
நொளம்பூர் Nolambur
நொளம்பூர்
Nolambur
நொளம்பூர் Nolambur is located in தமிழ் நாடு
நொளம்பூர் Nolambur
நொளம்பூர்
Nolambur
நொளம்பூர் Nolambur is located in இந்தியா
நொளம்பூர் Nolambur
நொளம்பூர்
Nolambur
ஆள்கூறுகள்: 13°04′50″N 80°10′48″E / 13.0805°N 80.1801°E / 13.0805; 80.1801
நாடுஇந்தியா
மாநிலம்தமிழ் நாடு
மாவட்டம்சென்னை
பெருநகர்சென்னை
மொழிகள்
 • அதிகாரப்பூர்வ மொழிதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே)
அ.கு.எண்
600 095

நொளம்பூர்[1] (ஆங்கில மொழி: Nolambur) என்பது சென்னை நகரத்தின் மேற்குப்பகுதி புறநகரில் மதுரவாயல் மற்றும் மேற்கு முகப்பேர் பகுதிகளுக்கு அருகிலுள்ள பூந்தமல்லி நெடுஞ்சாலைக்கு அருகில் அமைந்துள்ளது. முகப்பேர், அம்பத்தூர் தொழில்துறை தோட்டத்திலிருந்து வடக்கு நோக்கி சென்று நோலம்பூரை அடையமுடியும். மதுரவாயிலும் நெற்குன்றமும் நோலம்பூரின் தெற்கு எல்லைகளாகும். பாரதி சாலையும் அதன் தொடர்ச்சியாக உள்ள நொளம்பூர் இரண்டாவது பிரிவின் சாலையும் 70 அடி அகலத்தில் உள்ளன. அருகிலுள்ள குடியிருப்பாளர்கள் பயணத்திற்கான முதன்மை வழியை இச்சாலைகள் உருவாக்குகின்றன.

நொளம்பூரின் மேற்கு விளிம்புகளில் உள்வட்டச் சாலை சாலை இயங்குகிறது. இச்சாலை சென்னை நகரத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் விரைவான இணைப்பிற்கான இடமாக அமைகிறது. ஒரு சில பேருந்துகளும் இந்த பகுதி வழியாக செல்கின்றன [2]. செயின் சுந்தர்பான்சு அடுக்குமாடி குடியிருப்புகள், வி.கி.என் மினெர்வா குடியிருப்புகள், அக்சயா பசிபிக் சிட்டி, சிட்டி லைட் மெடோசு மற்றும் டி.ஏ.பி.சியின் பல்வேறு குடியிருப்புகள் ஆகியவை இப்பகுதியிலுள்ள முக்கியமான சில குடியிருப்புப் பிரிவுகளில் அடங்கும்.

பள்ளிகள்

  • டி.ஏ.வி குழுமப் பள்ளி
  • வேலம்மாள் குழுமப் பள்ளி
  • டான் பள்ளி
  • கிரீன் வேலி மெட்ரிக் மற்றும் மேல்நிலைப் பள்ளி
  • சிக்ராம் அகாதமி
  • சிபார்டன் பள்ளி
  • சிறீ சைதன்யா

இவற்றையும் காண்க

மேற்கோள்கள்