பஞ்சாப் துடுப்பாட்ட வாரியம் ஐ. எஸ். பிந்த்ரா அரங்கம்
அரங்கத் தகவல் | |
---|---|
அமைவிடம் | மொகாலி |
உருவாக்கம் | 1993 |
இருக்கைகள் | 30,000 |
உரிமையாளர் | பஞ்சாப் துடுப்பாட்ட வாரியம் |
குத்தகையாளர் | பஞ்சாப் துடுப்பாட்ட அணி (1993-தற்போது) கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் (2008-தற்போது) |
முடிவுகளின் பெயர்கள் | |
பவிலியன் முனை நகர முனை | |
பன்னாட்டுத் தகவல் | |
முதல் தேர்வு | 10 - 14 டிசம்பர் 1994: இந்தியா எ மேற்கிந்தியத் தீவுகள் |
கடைசித் தேர்வு | 19 - 23 டிசம்பர் 2008: இந்தியா எ இங்கிலாந்து |
முதல் ஒநாப | 22 நவம்பர் 1993: இந்தியா எ மேற்கிந்தியத் தீவுகள் |
கடைசி ஒநாப | 8 நவம்பர் 2007: இந்தியா எ பாக்கித்தான் |
14 பெப்ரவரி 2009 இல் உள்ள தரவு மூலம்: கிரிக்கின்போ |
பஞ்சாப் துடுப்பாட்ட வாரியம் ஐ. எஸ். பிந்த்ரா அரங்கம் (Punjab Cricket Association IS Bindra Stadium) என்பது சண்டிகரின் மொகாலியில் அமைந்துள்ள துடுப்பாட்ட அரங்கமாகும். இது மொகாலி அரங்கம் என்று பரவலாகக் குறிப்பிடப்படுகிறது. இது பஞ்சாப் துடுப்பாட்ட அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய இரு அணிகளுக்கும் உள்ளக அரங்கமாக விளங்குகிறது.
உலகக்கிண்ணப் போட்டிகள்
1996 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் அரையிறுதி
2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்
3 மார்ச், 2011
09:30 |
எ
|
||
- நாணயசுழற்சியில் நெதர்லாந்து வென்று முதலில் களத்தடுப்பு எடுத்தது.
எ
|
||
- நாணயச்சுழற்சியில் வென்ற அயர்லாந்து அணி முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் அரையிறுதி
2016 உலக இருபது20
எ
|
||
சர்ஜீல் கான் 47 (25)
ஆடம் மில்னி 2/25 (4 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற நியூசிலாந்து முதலில் மட்டையாடத் தீர்மானித்தது.
எ
|
||
ஸ்டீவ் சிமித் 61* (43)
இமாத் வாசிம் 2/31 (4 நிறைவுகள்) |
காலித் லத்தீப் 46 (41)
ஜேம்சு பால்க்னர் 5/28 (4 நிறைவுகள்) |
- நாணயச்சுழற்சியில் வென்ற ஆத்திரேலியா முதலில் மட்டையாடத் தீர்மானித்தது.
எ
|
||
- நாணயச்சுழற்சியில் வென்ற ஆத்திரேலியா முதலில் மட்டையாடத் தீர்மானித்தது.