பட்டம் தாணு பிள்ளை
பட்டம் தாணுப் பிள்ளை | |
---|---|
இரண்டாவது ஆளுநர், ஆந்திரப் பிரதேசம் | |
பதவியில் 4 மே 1964 – 11 ஏப்ரல் 1968 | |
முன்னையவர் | எஸ். எம். ஸ்ரீநாகேஷ் |
பின்னவர் | கே. கே. தேசாய் |
இரண்டாவது ஆளுநர், பஞ்சாப் | |
பதவியில் 1 அக்டோபர் 1962 – 4 மே 1964 | |
முன்னையவர் | என். வி. காட்கில் |
பின்னவர் | ஹபீஸ் முகமது இப்ராகிம் |
இரண்டாவது முதலமைச்சர், கேரளா | |
பதவியில் 22 பிப்ரவரி 1960 – 26 செப்டம்பர் 1962 | |
முன்னையவர் | இ. எம். எஸ். நம்பூதிரிப்பாடு |
பின்னவர் | ஆர். சங்கர் |
நான்காவது முதலமைச்சர், திருவாங்கூர்-கொச்சி சமஸ்தானம் | |
பதவியில் 16 மார்ச் 1954 – 10 பிப்ரவரி 1955 | |
முன்னையவர் | ஏ. ஜெ. ஜான் |
பின்னவர் | பி. ஜி. மேனன் |
முதல் முதலமைச்சர், திருவாங்கூர்-கொச்சி சமஸ்தானம் | |
பதவியில் 24 மார்ச் 1948 – 17 அக்டோபர் 1948 | |
முன்னையவர் | Position established |
பின்னவர் | பரவூர். டி. கே. நாராயண பிள்ளை |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பட்டம், திருவனந்தபுரம், திருவிதாங்கூர் | 15 சூலை 1885
இறப்பு | 27 சூலை 1970 திருவனந்தபுரம், கேரளா | (அகவை 85)
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு, பிரஜா சோசலிச கட்சி |
துணைவர் | பொன்னம்மா |
பிள்ளைகள் | லலிதாம்பிகா (மகள்) |
பட்டம் தாணு பிள்ளை (Pattom Thanu Pillai) (15 சூலை 1885 - 27 சூலை 1970), இந்திய விடுதலை இயக்க வீரரும், காந்தியவாதியும், சிறந்த நிர்வாகியும், வழக்கறிஞரும், அரசியல்வாதியும் ஆவார். திருவாங்கூர்-கொச்சி சமஸ்தானத்தில் முதலமைச்சராகப் பணியாற்றியவர்.
ஆந்திரப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் மாநில ஆளுநராக பணியாற்றிய பட்டம் தாணு பிள்ளை,[1] இ. எம். எஸ். நம்பூதிரிப்பாடுக்குப் பின்னர் 22 பிப்ரவரி 1960 முதல் 25 செப்டம்பர் 1962 முடிய கேரளா மாநிலத்தின் இரண்டாவது முதலமைச்சராக பதவியேற்றவர்.[2]
மேற்கோள்கள்
- ↑ PATTOM.A.THANU PILLAI
- ↑ "SECOND KERALA LEGISLATIVE ASSEMBLY". Archived from the original on 2016-06-24. பார்க்கப்பட்ட நாள் 2017-09-28.