பட்னா விரைவுவண்டி
பட்னா விரைவுவண்டி, செகந்திராபாத்துக்கும் பட்னாவுக்கும் சென்று வரும் விரைவுவண்டியாகும். இது வாரணாசியைக் கடந்து செல்கிறது. இதை மணிகர்ணிகா விரைவுவண்டி என்ற பெயராலும் குறிப்பிடுவதுண்டு.
- 12791 செகந்திராபாத் -> பட்னா சந்திப்பு
- 12792 பட்னா சந்திப்பு -> செகந்திராபாத்
வழித்தடம்
- செகந்திராபாத்
- காசிப்பேட்டை
- ராமகுண்டம்
- மஞ்சேரியல்
- பெல்லம்பள்ளி
- பல்லார்ஷா சந்திப்பு
- சந்திரப்பூர்
- சேவாகிராம் சந்திப்பு
- நாக்பூர் சந்திப்பு
- காட்டோல்
- பேதுல்
- கோராடோங்கரி
- இட்டர்சி சந்திப்பு
- ஜபல்பூர் சந்திப்பு
- கட்னி
- மைஹர்
- சத்னா
- அலகாபாத் சந்திப்பு
- அலகாபாத் நகரம்
- ஞான்பூர்
- வாரணாசி சந்திப்பு
- முகல்சராய் சந்திப்பு
- தில்தர்நகர் சந்திப்பு
- பக்சர்
- பட்னா சந்திப்பு