பன்னாட்டு மகளிர் குத்துச்சண்டை கூட்டமைப்பு

பன்னாட்டு மகளிர் குத்துச்சண்டை கூட்டமைப்பு
Women's International Boxing Federation
சுருக்கம்பமகுகூ
நிறுவப்பட்ட இடம்மயாமி
நோக்கம்குத்துச்சண்டை அமைப்புக்ளை அங்கீகரிக்கும் அமைப்பு
தலைமையகம்மயாமி
சேவை
உலகம் முழுவதும்
தலைவர்
பார்பரா பட்ரிக்கு
வலைத்தளம்www.boxingfederation.org

பன்னாட்டு மகளிர் குத்துச்சண்டை கூட்டமைப்பு (Women's International Boxing Federation) பெண்கள் குத்துச்சண்டை போட்டிக்கான உலக சாம்பியன் பட்டத்தை அங்கீகரிக்கும் அமைப்புகளில் ஒன்றாகும். [1] 1989 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் இவ்வமைப்பு நிறுவப்பட்டது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திலுள்ள மியாமி நகரில் இவ்வமைப்பின் தலைமையிடம் செயற்படுகிறது. பார்பராபட்ரிக்கு அமைப்பின் தலைவராக உள்ளார். ஆண்கள் மற்றும் பெண்களுக்கான குத்துச் சண்டைப் போட்டிகளை அங்கீகரித்து ஊக்குவிக்கும் பன்னாட்டு குத்துச் சண்டை கூட்டமைப்பு இவ்வமைப்பிலிருந்து மாறுபட்ட ஓர் அமைப்பாகும்.

மேற்கோள்கள்

  1. "Statistics at boxrec.com". boxrec.com. 31 December 2012. Archived from the original on 5 செப்டம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 1 January 2013. {cite web}: Check date values in: |archive-date= (help)

புற இணைப்புகள்