பர்மிங்காம் (அலபாமா)

பர்மிங்காம் நகரம்
பர்மிங்காம் நகரம்-இன் கொடி
கொடி
அடைபெயர்(கள்): "The Magic City" or "Pittsburgh of the South"
ஜெஃபர்சன் மாவட்டத்திலும் அலபாமா மாநிலத்திலும் அமைவிடம்
ஜெஃபர்சன் மாவட்டத்திலும் அலபாமா மாநிலத்திலும் அமைவிடம்
நாடுஅமெரிக்கா
மாநிலம்அலபாமா
மாவட்டம்ஜெஃபர்சன், ஷெல்பி
நிறுவனம்டிசம்பர் 19, 1871
அரசு
 • வகைதலைவர் - அவை
 • நகரத் தலைவர்லாரி லாங்ஃபர்ட்
பரப்பளவு
 • நகரம்393.5 km2 (151.9 sq mi)
 • நிலம்388.3 km2 (149.9 sq mi)
 • நீர்5.3 km2 (2.0 sq mi)
ஏற்றம்
140 m (614 ft)
மக்கள்தொகை
 (2007)[1]
 • நகரம்2,29,800
 • அடர்த்தி583.03/km2 (1,510.0/sq mi)
 • பெருநகர்
11,88,210
நேர வலயம்ஒசநே-6 (CST)
 • கோடை (பசேநே)ஒசநே-5 (CDT)
இடக் குறியீடு205
FIPS01-07000
GNIS அடையாளம்0158174
இணையதளம்http://www.birminghamal.gov/

பர்மிங்காம் (Birmingham) அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தின் மிகப்பெரிய நகரமாகும். அலபாமாவின் வடக்கில் அமைந்த இந்நகரத்தில் 2006 மதிப்பீட்டின் படி 229,424 மக்கள் வசிக்கின்றனர்.

குறிப்புகள்

  1. "Annual Estimates of the Population for Incorporated Places in Alabama". United States Census Bureau. 2008-07-10. Retrieved 2008-07-14.