பர்வானியா ஆளுநரகம்

பர்வானியா கவர்னரேட்
محافظة الفروانية
குவைத்தில் பர்வானியா ஆளுநரகத்தின் அமைவிடம்
குவைத்தில் பர்வானியா ஆளுநரகத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள் (Al Farwaniyah): 29°16′37″N 47°57′32″E / 29.277°N 47.959°E / 29.277; 47.959
நாடு குவைத்
தலைநகரம்அல் ஃபர்வானியா
மாவட்டங்கள்16
பரப்பளவு
 • மொத்தம்190 km2 (70 sq mi)
மக்கள்தொகை
 (திசம்பர் 2019)[1]
 • மொத்தம்12,45,502
 • அடர்த்தி6,600/km2 (17,000/sq mi)
நேர வலயம்ஒசநே+03 (கி.ஆ.நே)
ஐஎசுஓ 3166 குறியீடுKW-FA

பர்வானியா கவர்னரேட் (Farwaniya Governorate, அரபு மொழி: محافظة الفروانية‎ Muḥāfaẓat al-Farwānīyah) என்பது குவைத்தின் ஆறு ஆளுநரகங்களில் அதிக மக்கள் தொகை கொண்ட ஆளுநரகம் ஆகும். இது குவைத்தின் முக்கிய குடியிருப்பு பகுதி மற்றும் குவைத்தின் வணிக நடவடிக்கைகளில் ஒரு முக்கிய பகுதியாகும். 2014 மே நிலவரப்படி இதன் ஆளுநர் பைசல் எச். எம் அல் சபா ஆவார். அல் ஃபர்வானியா பின்வரும் மாவட்டங்களைக் கொண்டுள்ளது: [2]

பர்வானியா கவர்னரேட்

பர்வானியா கவர்னரேட்டின் பகுதிகள்
பெயர் அரபு மக்கள் தொகை (2011) [3]
அப்துல்லா அல்-முபாரக் عبدالله المبارك 61,441
வானூர்தி நிலைய மாவட்டம் منطقة المطار 29
ஆண்டலஸ் الأندلس 42,325
ஆர்டியா العارضية 47,928
ஆர்டியா ஹெராஃபியா العارضية حرفية 42,173
ஆர்டியா தொழில்துறை பகுதி العارضية المنطقة 203
அஷ்பெல்யா اشبيلية 21,848
தஜீஜ் الضجيج 99
ஃபர்வானியா الفروانية 136,260
ஃபோர்டஸ் الفردوس 52,173
ஜிலீப் அல்-ஷுயுக் جليب الشيوخ 227,980
கைதன் خيطان 109,901
ஒமரியா العمرية 17,373
ரபியா الرابية 18,620
அல்-ராய் الري 1,054
அல்-ரிகே الرقعي 24,820
ரிஹாப் الرحاب 15,682
சபா அல்-நாசர் صباح الناصر 38,507
சபாக் அல் ஹஜன் سباق الهجن 2,218
மொத்த மக்கள் தொகை (2011)
818,571

விளையாட்டு

அல் ஃபர்வானியா கவர்னரேட்டில் அல் தடமோன் விளையாட்டு சங்கம் அமைந்துள்ளது. இது குவைத் பிரிவை மூன்று முறை வென்றுள்ளது.

குறிப்புகள்