பல்கேரிய மொழி
பல்கேரிய மொழி | |
---|---|
Български Bălgarski | |
நாடு(கள்) | பல்கேரியா, உக்ரைன், மொல்தோவா, செர்பியாவின் மேற்கு வெளிநாடுகள், ருமேனியா, கிரீசு, துருக்கி, மகெடோனியக் குடியரசு, உலகில் வெளிநாட்டுச் சேர்ந்த பல்கேரியர்கள் |
பிராந்தியம் | பால்க்கன் மூவலந்தீவு |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 10 மில்லியன்[1][2] (date missing) |
இந்தோ-ஐரோப்பிய
| |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | பல்கேரியா |
மொழி கட்டுப்பாடு | பல்கேரிய மொழி நிறுவனம், பல்கேரிய அறிவியல் அகாடெமியை சேர்ந்தது (Институт за български език) |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | bg |
ISO 639-2 | bul |
ISO 639-3 | bul |
பல்கேரிய மொழி இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிலாவிக் மொழி. பல்கேரியா, உக்ரேன், மோல்டோவா போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. பல்கேரியாவினதும் ஐரோப்பிய ஒன்றியத்தினதும் உத்தியோகபூர்வ மொழியாகும். பால்கன் பிரதேசத்தின் பத்து மில்லியனுக்கும் அதிகமானோர் இம்மொழியைப் பேசுகின்றனர்.
А а /a/ a |
Б б /b/ b |
В в /v/ v |
Г г /g/ g |
Д д /d/ d |
Е е /ɛ/ e |
Ж ж /ʒ/ zh |
З з /z/ z |
И и /i/ i |
Й й /j/ y |
К к /k/ k |
Л л /l/ l |
М м /m/ m |
Н н /n/ n |
О о /ɔ/ o |
П п /p/ p |
Р р /r/ r |
С с /s/ s |
Т т /t/ t |
У у /u/ u |
Ф ф /f/ f |
Х х /x/ h |
Ц ц /ʦ/ ts |
Ч ч /tʃ/ ch |
Ш ш /ʃ/ sh |
Щ щ /ʃt/ sht |
Ъ ъ /ɤ̞/, /ə/ a |
Ь ь /◌ʲ/ y |
Ю ю /ju/ yu |
Я я /ja/ ua |
மேற்கோள்கள்
- ↑ (Ethnologue)
- ↑ Dalby 2007, Dictionary of Languages)