பாட்டாளி வருக்கம்

பாட்டாளி வருக்கம் (Proletariat;(/ˌprlɪˈtɛəriət/-இலத்தீன் proletarius "producing offspring")) என்பது பாட்டாளிகள் அதாவது உடலுழைப்பாலே பாடுபட்டு ஊதியம் பெறுவோரின் தொகுதியாகும். இந்தச் சொற்றொடர் பொதுவாக மார்க்சியம் பொதுவுடைமை போன்ற சமுதாய அரசியற் சூழ்நிலைகளில் மிகப் பரவலாக வழங்குவது.[1][2][3]

பாட்டாளியரிற் பெரும்பான்மையான மக்கள் தொழிற்சாலைகள், அலுவலகங்கள், வேளாண்மைப் பண்ணைகளில் ஊதியத்திற்காகப் பாடுபட்டுப் பணிபுரிவதாற் "பாட்டாளிகள்" எனப்படுகின்றனர். இவர்கள் "உழைக்கும் வர்க்கம்" எனவும்படுகின்றனர்.

மார்க்சியக் கோட்பாட்டிலே பொருளாதார நோக்கிலே பாட்டாளியர் என்போரின் கண்டுகொள்ளத்தக்க ஒரே உடைமை அவர்தம் உடலுழைப்பே.[4]

மேற்கோள்கள்

  1. "proletariat". பார்க்கப்பட்ட நாள் 2013-06-06 – via The Free Dictionary.
  2. Screpanti, Ernesto (2019). "Measures of Exploitation". Labour and Value: Rethinking Marx's Theory of Exploitation. Cambridge: Open Book Publishers. p. 75. எண்ணிம ஆவணச் சுட்டி:10.11647/OBP.0182. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781783747825. பார்க்கப்பட்ட நாள் 24 July 2023. Marx's value theory is a complex doctrine in which three different kinds of speculation coalesce: a philosophy aimed at proving that value is created by a labour substance; an explanation of the social relations of production in capitalism; and a method for measuring exploitation.
  3. Marx, Karl; Engels, Friedrich (2009) [1848]. "Proletarians and Communists". The Communist Manifesto. The Floating Press. pp. 28–29. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781775412434. பார்க்கப்பட்ட நாள் 24 July 2023. The Communists are distinguished from the other working-class parties [...]: [...] In the national struggles of the proletarians of the different countries, they point out and bring to the front the common interests of the entire proletariat, independently of all nationality.
  4. Marx, Karl (1887). "Chapter Six: The Buying and Selling of Labour-Power". In Frederick Engels (ed.). Das Kapital, Kritik der politischen Ökonomie [Capital: Critique of Political Economy]. Moscow: Progress Publishers. பார்க்கப்பட்ட நாள் 10 February 2013.