பார்வதி (1981 திரைப்படம்)

பார்வதி
இயக்கம்பரதன்
கதைகாக்கநாடன்
கதைசொல்லிகாக்கநாடன்
ஒளிப்பதிவுவிபின் தாஸ்
படத்தொகுப்புஎன்.பி.சுரேஷ்
விநியோகம்ஐஸ்வர்யசித்ரா
நாடுஇந்தியா
மொழிமலையாளம்

பார்வதி என்பது 1981 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய மலையாளத் திரைப்படமாகும்.[1] இத்திரைப்படத்தினை பரதன் இயக்கியுள்ளார்.[2] இப்படத்தில் பிரேம் நசீர், இலதா, சுகுமாரி, கேபிஏசி இலலிதா ஆகியோர் நடித்திருந்தனர் . படத்திற்கு ஜான்சன் இசையமைத்திருந்தார்.

நடிகர்கள்

  • பிரேம் நசீர் -உறுமி
  • லதா - பார்வதி பாய்
  • சுகுமாரி-லெக்சுமி
  • கே. பி. ஏ. சி. லலிதா - குஞ்சனம்மா
  • ராஜ்குமார் - மகேந்திர வர்மா
  • அபூபக்கர்
  • குழந்தை வந்தனா
  • கொட்டாரக்கரை ஸ்ரீதரன் நாயர் - அம்மாவான்
  • நந்திதா போஸ் - சுபத்ரா

இசை

எம். டி. இராஜேந்திரனின் பாடல் வரிகளுக்கு ஜான்சன் இசையமைத்திருந்தார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்