பாறை உப்பு

பாறை உப்பு
போலந்து சுரங்கங்களிலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட பாறை உப்பு
பொதுவானாவை
வகைபாறை உப்பு கனிமம்
வேதி வாய்பாடுNaCl
இனங்காணல்
மோலார் நிறை58.433 g/mol
நிறம்நிறமற்றது அல்லது வெள்ளை
படிக இயல்புகன சதுர வடிவத்தில்
படிக அமைப்புபடிக வடிவம்
பிளப்புPerfect {001}, three directions cubic
முறிவுConchoidal
விகுவுத் தன்மைBrittle
மோவின் அளவுகோல் வலிமை2.0 - 2.5
மிளிர்வுVitreous
கீற்றுவண்ணம்வெள்ளை
ஒளிஊடுருவும் தன்மைஒளி ஊடுவுரும் தன்மை
ஒப்படர்த்தி2.17
ஒளியியல் பண்புகள்Isotropic
ஒளிவிலகல் எண்n = 1.544
கரைதிறன்நீரில் கரையும் தன்மை
பிற சிறப்பியல்புகள்உப்பு வாசனை, ஒளிவீசும் தன்மை
மேற்கோள்கள்[1][2][3]
பாறை உப்பு, ஜெர்மனி (அளவு: 6.7 × 1.9 × 1.7 செ மீ)

பாறை உப்பு (Halite) ( /ˈhælt/ or /ˈhlt/),[4] சோடியம் குளோரைடு எனப்படும் உப்பு வகையைச் சேர்ந்த கனிமம் ஆகும். பாறை உப்புகள் கன சதுர படிக வடிவத்தில் காணப்படும்.[5] பாறை உப்புகள் அடர் நீலம், வெளிர் நீலம், பர்பிள், பிங்க், சிவப்பு, ஆரஞ்ச், மஞ்சள், சாம்பல் நிறங்களிலும், நிறமற்றும் காணப்படுகிறது.

நிலத்தடியில் உள்ள சல்பேட், ஹலீட் மற்றும் போரட் கனிமங்கள் ஆவியாவதால் பாறை உப்பு உற்பத்தியாகிறது.

பயன்பாடுகள்

குளிர்காலங்களில் சாலைகளிலும், வீடுகளிலும் படியும் பனிக்கட்டிகளை உருகுவதற்கு வேண்டி பாறை உப்புத் தூள்கள் பனிக்கட்டிகள் மீது தெளிக்கப்படுகிறது. சுவையான உணவை சமைப்பதற்கும், தோல் போன்ற பொருட்களை பதப்படுத்தவும், மீன்களை கருவாடு போடுவதற்கும் பாறை உப்புகள் பயன்படுகிறது.[6] பெரிய அளவிலான பாறை உப்புக் கட்டிகளை இயந்திரங்களில் அரைத்து தூளாக்கி சுத்தப்படுத்திப் பயன்படுத்துவர்.

படக்காட்சிகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்