பால்கன் 9

பால்கன் 9
A Falcon 9 v1.1 carrying a Dragon cargo spacecraft
A Falcon 9 v1.1 carrying a Dragon cargo spacecraft
தரவுகள்
இயக்கம் சுற்றுப்பாதை செலுத்து வாகனம்
அமைப்பு எசுபேசுஎக்சு
நாடு அமெரிக்க ஐக்கிய நாடு
ஏவுதலுக்கான செலவு (2025) v1.1: $61.2M[1]
அளவு
உயரம் v1.1: 68.4 m (224 அடி)[1]
விட்டம் 3.66 m (12.0 அடி)
நிறை v1.1: 505,846 kg (1,115,200 lb)
v1.0: 333,400 kg (735,000 lb)[1]
படிகள் 2
கொள்திறன்
Payload to LEO v1.1: 13,150 kg (28,990 lb)
v1.0: 10,450 kg (23,040 lb)[2]
Payload to
GTO
v1.1: 4,850 kg (10,690 lb)[1]
v1.0: 4,540 kg (10,010 lb)[2]
ஏவு வரலாறு
நிலை v1.1: Active
v1.0: Retired
ஏவல் பகுதி Cape Canaveral SLC-40
Vandenberg SLC-4E
மொத்த ஏவல்கள் 15
(v1.1: 10, v1.0: 5)
வெற்றிகள் 14
(v1.1: 10, v1.0: 4)
பகுதி தோல்விகள் 1 (v1.0)
முதல் பயணம் v1.1: September 29, 2013

Graham, Will. "SpaceX successfully launches debut Falcon 9 v1.1". NASASpaceFlight. பார்க்கப்பட்ட நாள் 29 September 2013.</ref>
v1.0: June 4, 2010

First Stage
Engines v1.1: 9 Merlin 1D
v1.0: 9 Merlin 1C
Thrust v1.1: 5,885 kN (1,323,000 lbf)
v1.0: 4,940 kN (1,110,000 lbf)
குறித்த உந்தம் v1.1
கடல் மட்டம்: 282 s[3]
வெற்றிடம்: 311 s

v1.0
கடல் மட்டம்: 275 s
வெற்றிடம்: 304 s

எரிநேரம் v1.1: 180 seconds
v1.0: 170 seconds
எரிபொருள் LOX/RP-1
Second Stage
Engines v1.1: 1 Merlin Vacuum (1D)
v1.0: 1 Merlin Vacuum (1C)
Thrust v1.1: 801 kN (180,000 lbf)
v1.0: 445 kN (100,000 lbf)
குறித்த உந்தம் வெற்றிடம்: 342 s
எரிநேரம் v1.1: 375 seconds
v1.0: 345 seconds
எரிபொருள் LOX/RP-1

பால்கன் 9 (Falcon 9) என்பது ஒரு செலுத்து வாகனம் ஆகும். இது அமெரிக்காவின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தால் வடிவமைத்துத் தயாரிக்கப்பட்டதாகும். இது இரட்டை நிலை கொண்ட செலுத்து வாகனம். இதில் திரவ ஆக்ஸிஜன் எரிபொருளாகப் பயன்படுகிறது. இந்த ஃபால்கன் 9 செலுத்து வாகனத்தில் ஃபால்கன் 9 வி1.0, ஃபால்கன் 9 வி1.1 மற்றும் ஃபால்கன் 9-ஆர் ஆகிய வகைகள் உள்ளன. தற்போது புழக்கத்தில் உள்ள ஃபால்கன் 9 செலுத்து வாகனம் 13,150 கிலோகிராம் எடையை பூமியின் தாழ் வட்டப்பாதைக்குத் தூக்கிச் செல்லவல்லது. மேலும் புவி ஒத்திணைவு வட்டப்பாதைக்கு 4,850 கிலோகிராம் எடையைச் செலுத்தவல்லது.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 1.3 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-10-07. பார்க்கப்பட்ட நாள் 2015-02-20. பிழை காட்டு: Invalid <ref> tag; name "spacex.com" defined multiple times with different content
  2. 2.0 2.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-07-15. பார்க்கப்பட்ட நாள் 2015-02-20. பிழை காட்டு: Invalid <ref> tag; name "http://www.spacex.com/falcon9" defined multiple times with different content
  3. "Falcon 9". SpaceX. Archived from the original on 1 மே 2013. பார்க்கப்பட்ட நாள் 29 September 2013.