பிணைய இடைமுக கட்டுப்பாட்டகம்
. | |
Connects to | தாய்ப்பலகை via one of:
Network via one of: |
---|---|
Speeds | 10 Mbit/s 100 Mbit/s 1 Gbit/s 10 Gbit/s up to 160 Gbit/s |
Common manufacturers | இன்டெல் Realtek Broadcom 3Com |
பிணைய இடைமுக கட்டுப்பாட்டகம் அல்லது பிணைய இணக்கி (Network Interface Controller(NIC), Network Interface Card, Network Adapter, LAN Adapter) என்பது ஒரு கணினியை ஒரு கணினிப் பிணையத்துடன் இணைக்கப் பயன்படும் ஒரு வன்பொருள் ஆகும்.[1][2][3]
இது பொதுவாக ஒரு விரிவாக்க அட்டையாக (Expansion card) கணினியுடன் இணைக்குமாறு வடிவமைக்கப்படுகிறது. புதிய கணினிகளில் இவை ஏற்கனவே நிறுவப்பட்டு வருகின்றன.
மேலும் காண்க
மேற்கோள்கள்
- ↑ "Port speed and duplex mode configuration". docs.ruckuswireless.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-09-25.
- ↑ Admin, Arista (2020-04-23). "Section 11.2: Ethernet Standards - Arista". Arista Networks (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-09-28.
- ↑ "Physical Network Interface". Microsoft. January 7, 2009.