பிரம்மஞானம்

பிரம்மஞானம் (Theosophy). Theosophy என்ற ஆங்கிலச் சொல் தெய்வீக ஞானம் எனும் பொருள் கொண்ட கிரேக்கச் சொல்லிலிருந்து தோன்றியது. இந்த ஞானமே எந்த ஒரு மதத்திற்கும், தத்துவத்திற்கும், போதனைகளுக்கும் அடிப்படையாக உள்ளது.[1]

மேற்கோள்கள்

  1. Introduction To Theosophy And The Theosophical Society